news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

எது­வரை செல்லும் சர்­வ­தேச விசா­ரணை- சத்­ரியன்

10 Jul, 2014

பல ஆண்­டு­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட, ஐ.நா. விசா­ரணை இப்­போது தொடங்கி விட்­டது. போர் முடிந்து ஐந்து ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசா­ர­ணையின் அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­...

மீண்டும் வெடித்­துள்ள வெள்­ளைக்­கொடி சர்ச்சை- சுபத்ரா (கட்டுரை)

06 Jul, 2014

போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற வெள்­ளைக்­கொடிச் சம்­பவம் மீண்டும் உலக அரங்கில் பேசப்­படும் விவ­கா­ர­மாக மாறி­யுள்­ளது. போரின் போது இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள, 13 பேர் கொண்ட ஐ.நா. விசா­ரணைக் குழு...

குர்திஷ் மக்­களின் விடு­தலைப் போராட்­டத்தில் ஓர் ஒளிக்­கீற்று - (சிறப்பு கட்டுரை)

02 Jul, 2014

குர்திஷ் மக்­க­ளுக்கு என்று ஒரு தனிப்­பட்ட 25 நூற்­றாண்டு வர­லாறு, கலா­சாரம், நிலப்­ப­ரப்பு, மொழி, சமயம் உண்டு. கி. பி 7-ஆம் நூற்­றாண்டில் மத்­திய கிழக்கில் இஸ்­லா­மிய மதம் பரப்­பப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவர்கள் யஜி­திசம் (Yazidism) என்னும் மதத்தைப் ...

பொதுபலசேனா அமைப்பின் பின்னணியில் நோர்வே: அளுத்கமை சதியை போட்டுடைத்த அமைச்சர்!!

02 Jul, 2014

அளுத்கமை, பேருவள மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த 15ஆம் திகதியும் 16ஆம் திகதியும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை, கொள்ளை, தீ வைத்தல்  போன்றவன் செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகளாக  ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள்...

புலிகளின் தலைவர் தான் விரித்த வலையில் தானே சிக்கிய கதை தெரியுமா!! (கட்டுரை)

01 Jul, 2014

அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில், பலரும் கடந்த கால வர­லாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர். அடுத்த ஆண்டு ஜன­வரி   மாதம் நடக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜனா­தி ­பதி தேர்தல், கத்­தோ­லிக்க மக...

அரச புல­னாய்வு அமைப்­புகள் ஆட்டம் காண்­கின்­ற­னவா? - சுபத்ரா (கட்டுரை)

29 Jun, 2014

அளுத்­கம  வன்­மு­றை­க­ளுக்கு வெளி­நாட்டுச் சதியே காரணம் என்று நாட்டு மக்­களை நம்ப வைக்கும் தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, இது அர­சாங்கப் புல­னாய்வுப் பிரி­வு­களின் சதியே என்று ஐ.தே.க. நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர ...

14 இலச்சம் ரூபா கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மாட்டியது எப்படி??

28 Jun, 2014

அது கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை. வெள்­ள­வத்தை பொலிஸ் நிலையம் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த நேர­மது. வெள்­ள­வத்தை லில்லி அவ­னி­யூவில் நிர்­மாண நிலையம் ஒன்றை நடத்தி வரும் வர்த்­தகர் ஒருவர் தயக்­கத்­துடன் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வரு­கின்றார்...

அமெரிக்காவின் சதியா? -கே.சஞ்சயன் (கட்டுரை)

27 Jun, 2014

அளுத்கமையில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை வெளிநாட்டுச் சக்திகளின் சதியென்று நிரூபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிர கவனம் எடுத்துவருகிறது. வன்முறைகளை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பழியிலிருந்து விடுபடுவத...

ஹிட்லரோடு மோடி படம் போடுவதில் என்ன தவறு ?

22 Jun, 2014

கல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை  எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திரிசூர் அருகேயுள்ள குன்ன...

வாசற்படியில் விசாரணை!! - எம்.எஸ்.எம்.ஐயூப் (கட்டுரை)

19 Jun, 2014

ஐ.நா. மனித உரிமை பேரவையில், இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் தொடர்ந்து மூன்றாண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்ட மூன்று பிரேரணைகளையும்  நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், அதனால் என்ன எதிர்ப்பார்த்தது என்பது தெளிவில்லை. தாம் எதிர்த்தால், மனித உரிமை பேரவை அந்தப்...

சதி வலைக்குள் அகப்பட்ட ஈராக் மூன்றாகப் பிளவு படுமா?

15 Jun, 2014

மத்திய கிழக்கில் லிபியாவின் மும்மர் கடாஃபி ஈராக்கின் சதாக் ஹுசேய்ன் என இரு பெரும் தலைவர்கள் இருந்தார்கள். இருவரும் மதசார்பற்ற ஆட்சியை நடாத்தினார்கள். கடாஃபி தனது நாட்டில் பலகலைக்கழகம் வரை இலவச கல்வியை வழங்கினார்.சதாம் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினார்...

ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?

12 Jun, 2014

வரலாறு திரும்புகிறது? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய கடும்போக்காளர்களான தாலிபான்களின் ஆட்சி உருவானது போன்று, ஈராக்கிலும் நடந்துள்ளது. மேற்கு ஈராக்கிய பகுதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கமான ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. கடந்...