'உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?' - ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு
நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் "உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?" எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர்...
