news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ஜெனீ­வாவில் நடந்தது என்ன?

03 Apr, 2014

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள்  பேர­வையில்  இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மானம், கடந்த வியா­ழக்­கி­ழமை பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில், 11 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வே­றி­யது. இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 23 நாடுகள் வாக்­க­ளித்த அதே­வே...

ஜெனீ­வாவில் பிசு­பி­சுத்த புலி­வேட்டை - சுபத்ரா

31 Mar, 2014

இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்து தோன்­றி­யி­ருப்­ப­தாக ஜெனீ­வாவில் பீதியைக் கிளப்­பி­யதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் ­கொ­...

இந்தியாவின் குத்துக்கரணம்! (கட்டுரை)

31 Mar, 2014

தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் ...

அழகிரி மட்டுமா குற்றவாளி ? (சிறப்பு கட்டுரை)

31 Mar, 2014

  சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய...

ஜெனீவாவும் கூட்டமைப்பும்

29 Mar, 2014

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கு...

முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கை! (கட்டுரை)

29 Mar, 2014

முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து  நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த மக்கள் எதிர்ப்பை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் இராணுவ ஆட்சிக் குழு...

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம் (கட்டுரை)

28 Mar, 2014

இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்ற...

ஜெனிவா தீர்மான வாசகங்களை நீர்த்துப்போகச் செய்ததா இந்தியா? -சஞ்சயன்

28 Mar, 2014

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக் காரணம், தீர்மானத்தின் இறுதி வரைவில், மனித...

ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவும் தமிழர்களும்- நிலாந்தன் ( சிறப்பு கட்டுரை)

27 Mar, 2014

உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன என்பதுதான். சிங்கள மக்கள் அதை மேற்கின் மி...

உக்ரேனியர்களுக்கு இரசியாபோல தமிழர்களுக்கு இந்தியாவா? (சிறப்புகட்டுரை)

25 Mar, 2014

  உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல  தமிழர்களும்   பக்கத்திலுள்ள  "பிராந்தியப் பேரரசான" இந்தியாவை  நம்பாமல்  தொலைவிலுள்ள அமெரிக்க உலகப் பேரரசை நம்பிக் கெடக்க...

ஆளுந் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளை ஓரங்கட்ட முயற்சியா? (கட்டுரை)

24 Mar, 2014

ஜெனிவா  மனித உரிமைப் பேர­வை யின் தீர்­மா­னங்கள் கடு­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்ற விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கையில் இலங்கை அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­டது. நாங்கள் ஏமாற்­றப்­பட்டு விட்டோம். இது ஒட்...

ஜெனீ­வா­வுக்குப் பின்னர் நடக்கப்போவது என்ன? - சுபத்ரா (கட்டுரை)

23 Mar, 2014

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது தீர்­மானம், விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளது. எதிர்­வரும்  26ஆம் திகதி இந்த தீர்­மானம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா...