news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கல்விசார் செய்திகள்

மொத்தம் 49 பதிவுகள்

10 ஆம் ஆண்டில் கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை(G.C.E. O/L) தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

13 Aug, 2023

கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித...

இலங்கை: தமிழர் பள்ளிகளில் சாதி பாகுபாடு நிலவுகிறதா? 200 பள்ளிகள் மூடப்பட என்ன காரணம்?

26 Jul, 2023

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கல்விக்கு வழங்கும் நிதியைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்...

கைத்தொலைபேசி பாவனை தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது!! - கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர்

20 Jul, 2023

கைத்தொலைபேசி பாவனை என்பது தற்போது போதைப்பொருளை விட அதிக ஆபத்தானதாகமாறியுள்ளது என தெரிவித்துள்ள கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த...

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியும், பற்றிக்கோட்டா செமினரியும் 200ஆவது வருடக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்

14 Jul, 2023

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியையும் சமூகப் பணியும் நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையிலும் கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்த...