news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்புக்கட்டுரைகள்

மொத்தம் 310 பதிவுகள்

தமிழ்த்தேசிய பரப்பில்; ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத்தேர்தலும்- ஓர் பார்வை

12 Dec, 2024

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தலைமை வகித்த இலங்கை தமிழரசு கட்சியின் ஜனநாயகப் பண்புகளை புறந்தள்ளிய சர்வாதிகாரப் போக்கும், சகோதரக் கட்சிகளில் இருந்து பலரை விலைக்கு வாங்கி தமிழரசு கட்சி வளர்க்கும் தொடர்ச்சியான போக்கும், மக்கள் நலன் சார்ந்து சிறந்த கொள்க...

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து - 191 பேருடன் டச் மார்ட்டின் எயார் விழுந்து நொருங்கி ஐம்பது வருடங்கள்

11 Dec, 2024

இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன்...

யாழ்.பல்கலைக்கழகம் 50: அரசியல் ஜூவாலைக்குள் ஒரு நந்தவனம் (மு.நித்தியானந்தன்)

10 Dec, 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அக்டோபர் 1974 இல் ஆரம்பிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளின் பின், ஜூலை 1976 இல் பொருளியல், வணிகவியல் துறைக்குத் துணை விரிவுரையாளராக நியமனம் பெற்றுச் சென்றேன். லேக்ஹவுஸ், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் குடிவிபரவியல் நிறுவனம், சசெக...

பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு

04 Dec, 2024

உலகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன? எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக வெளிவரு...

இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை

27 Nov, 2024

இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட காலி கோட்டை, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அப்படி இந்தக் கோட்டைக்குள் என்னதான் இருக்கிறது? ஒரு நகரத்தையே உள்ளடக்கியிருக்கும் இந்தக் கோட்டை எதற்காகக் கட்டப்பட்டது? ...

மெக்கா: முஸ்லிம் புனித தலத்தை ஆயுதக் குழு கைப்பற்றியது எப்படி? சௌதி அரேபியா எவ்வாறு மீட்டது?

24 Nov, 2024

மெக்காவில் முஸ்லிம்களின் புனித இடத்தை ஆயுதக் குழுவினர் கைப்பற்றிய போது நடந்தது என்ன? நவம்பர் 20, 1979. மொஹரத்தின் முதல் நாள் அன்று பாகிஸ்தான், இந்தோனீசியா, மொராக்கோ, ஏமன் நாட்டு யாத்ரீகர்களாலும் உள்ளூர் மக்களாலும், மெக்காவின் மிகப் பெரிய மசூதி நிர...

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு

23 Nov, 2024

இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம். தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந...

யுவான் சுவாங் வந்த போது தமிழ்நாடு எப்படி இருந்தது? போதி தர்மர், சோழர் போர் முறை பற்றிய அரிய தகவல்கள்

09 Nov, 2024

வில்லியம் டால்ரிம்பிள் எழுதி சமீபத்தில் வெளிவந்த புத்தகம் ஒன்று, பழங்கால தமிழக அரசர்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. நீண்டதூர பயணங்கள் என்பவை இப்போதே கடினமானவையாக இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இவற்றையெல்லாம் நினைத்துப் பார...

சாதி, வேதம், ஆரியர் வருகை, தொல் திராவிட மொழி - 'சிந்து நாகரிகம்' பற்றிய புதிய ஆய்வு நூல் கூறுவது என்ன?

02 Nov, 2024

பிரிட்டிஷாரைப் போலவே, முகலாயர்களைப் போலவே, வேதங்களை இயற்றிய ஆரியர்களும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சமீபத்திய புத்தகமான அஹிம்சா (Ahimsa), அந்த நாகரிகம் வணிகத்தை மையப்படுத்திய, வன்முறையை நாடாத ஒரு ...

சீன மக்கள் விடுதலையின் 75 ஆண்டுகள்

31 Oct, 2024

இவ்வருடம் (2024) ஒக்ரோபர் மாதம்1ஆம் திகதி முதல் சீன மக்கள் தமது 'மக்கள் சீன குடியரசு'  என்ற புதிய சீனத்தின் 75ஆவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய சோசலிச சீனாவின் தோற்றம் 1949 ஒக்ரோபர் 1ஆம் திகதி நிகழ்ந்தது. அதன் தோற்ற...

அரபு உலகின் பாரிஸ் என்று கருதப்பட்ட 'பெய்ரூட்' நகரம் அழிவின் பிடியில்!!

12 Oct, 2024

நகர்ப்புற பேரழிவு, மோதல்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றுக்காகத் தற்போது அறியப்படும் பெய்ரூட், ஒரு காலத்தில் உலகின் மிக அழகான மற்றும் செழிப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. கடந்த 1955 முதல் 1975 வரையிலான காலம், பெய்ரூட்டின் பொற்காலமாகக் கருதப...

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்துகொண்டேயிருக்கும்!

07 Oct, 2024

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுற...