எதிரி ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழித்து இஸ்ரேலை காக்கும் 'மந்திரக்கோல்' இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்
டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது. இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை ...
