news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

துல்கர் சல்மானின் ‘காந்தா’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சம்!

13 Nov, 2025

காந்தா இந்த ஹீரோவின் நடிப்பில் ஒரு படம் வெளிவருவது என்றால் கண்டிப்பாக நல்லா இருக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் காந்தா. ...

மலேசியப் பெண் கைது – குடிவரவு அலுவலகத்தில் பரபரப்பு!

13 Nov, 2025

மலேசிய குடிவரவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு மலேசிய கடவுச்சீட்டை சட்டவிரோதமாகப் பெற முயன்றதற்காக 30 வயது மலேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில், அந்தப் பெண் சிறுவனுடன் கடவுச்சீட்டு கவுண்டருக்குச்...

பிரான்ஸ் ‘அற்புதம்’ பொய் என வத்திக்கான் அறிவிப்பு!

13 Nov, 2025

வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள சு...

கர்நாடகாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு!

13 Nov, 2025

பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளமை அங்குள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு கொள்கையைக் கர்நாடக அ...

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டும் நோக்கம்

13 Nov, 2025

நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிப...

கிரிந்த கடலில் ஐஸ் போதைப்பொருள் கப்பல் சிக்கியது!

13 Nov, 2025

கிரிந்த கடற்கரையில் கப்பலொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கமைய, மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை...

பெண்கள் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் எச்சரிக்கை

13 Nov, 2025

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக்...

பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் பிடியில்

13 Nov, 2025

பிரபல திரைப்பட இயக்குனரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்து, நேற்று (12) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ...

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

13 Nov, 2025

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் த...

காசல் வீதி மருத்துவமனையில் அதிசயப் பிறப்பு!

13 Nov, 2025

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன. ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம்...

ஜோர்ஜியாவில் துருக்கிய விமானம் விபத்து!

12 Nov, 2025

அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு விமானம் விபத்துக்குள்ளான காரணம் மற்...

ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை!

12 Nov, 2025

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 40 வயதான ரொனால்டோ, “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்....