news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

தங்க விலை 4100 டொலரை தாண்டியது!

12 Nov, 2025

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 4100 டொலர்களைத் தாண்டியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிலைமை பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நேற்று காலை, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4116 டொலராக காணப்பட்டுள்ளது. அதிகரிப்ப...

நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு – நவம்பர் 13 அன்று நிதி பரிமாற்றம் தொடக்கம்

12 Nov, 2025

1,415,738 பயனாளி குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 11.2 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன. இந்த நடவடிக்கை நாளைய தினம் (13.11.2025) என ...

பியகமா ஹோட்டலில் வெளிநாட்டு பெண் தாக்கம் – இலங்கை காதலன் கைது!

12 Nov, 2025

இலங்கையில் வெளிநாட்டு பெண் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கப்பட்ட நிலையில், அவரின் காதலன் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது விசா நீட்டிப்பை கொண்டாட தனது காதலனுடன் பியகமாவில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர், அவரின் க...

தலாவ பேருந்து விபத்து: சாரதி நவம்பர் 18 வரை விளக்கமறியலில்

12 Nov, 2025

தலாவ பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பேருந்து சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்ன...

“எதிரணியை குறிவைக்க நேரமில்லை” – நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்

12 Nov, 2025

எதிரணிகளின் ஒன்றிணைவுதான் பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாறாக எதிரணியை ஆளுங்கட்சி குறிவைக்கவில்லை. அதற்கு எமக்கு நேரமும் கிடையாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாத...

2018ல் தயாரான படம், 2026ல் ரிலீஸ் – ‘பார்ட்டி’க்கான நீண்ட காத்திருப்பு முடிந்தது!

12 Nov, 2025

ரிலீஸ் தேதி பார்ட்டி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வந்துள்ளது. படம் கடந்த 2018...

பொது போக்குவரத்து நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் நடைமுறைக்கு!

12 Nov, 2025

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களின் தொடரை நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் அளித்துள்ளது. பொது போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, இவை அமையவு...

"போருக்குப் பின் வன்னி கடைசி நிலையில்" — புள்ளிவிபரம் சுட்டிக்கை

11 Nov, 2025

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலரசு இருந்த காலத்தில் மக்கள் அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், எனவே போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் தாம் குரல் எழுப்பவேண்டிய தேவையும் ஏற்படவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்ப...

இந்திய இணைப்பில் இணங்காத மூன்று சமஸ்தானங்கள்!

11 Nov, 2025

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஹைதராபாத், காஷ்மீர், ஜூனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஜூனாகத் என்பது கிர்னார் மலைகளின் காடுகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சமாஸ்தானம...

அரசாங்கம் மக்கள்மீது வரி சுமை திணிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

11 Nov, 2025

பலர் பாடசாலை பிள்ளைகளால் கூட இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத...

மருதங்கேணி வைத்தியசாலையில் அச்சம் எழுப்பிய விபத்து!

11 Nov, 2025

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  விபத்து ...

தங்கம் மீண்டும் உயர்வு – பவுன் ரூ.300,600க்கு ஏற்றம்!

11 Nov, 2025

கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவர...