news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!நஷீம் ஷாவின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு – ஐந்து சந்தேகநபர்கள் கைது!

11 Nov, 2025

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நஷீம் ஷா இந்த ...

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை அவசியம் – கெரடோகோனஸ் நோய் பார்வைக்கு உண்டாக்கும் ஆபத்து!

11 Nov, 2025

பார்வையை சிதைக்கும் கண் நோயான கெரடோகோனஸ், பாடசாலை மாணவர் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், கார்னியா அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் குசும் ரத்னாயக்க இதனை தெ...

பொலித்தீன் பைகளை கட்டணம் வசூலிப்பது – சிறு உற்பத்தியாளர்களின் பக்கபலமாகாது!

11 Nov, 2025

பொலித்தீன் பைகள், குறிப்பாக ஷொப்பிங் பைகள், இலவசமாக விநியோகிக்கப்படுவதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவு உள்ளூர் பொலித்தீன் கைத்தொழிலையோ அல்லது அதன் உற்பத்தியையோ பாதிக்கவில்லை என அகில இலங்கை சிறு கைத்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்...

எடையை குறைக்க உதவும் 8 அற்புத உணவுகள்!

08 Nov, 2025

எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் சமையலறையில் இருந்து தொடங்குவது நல்லது. உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களைச் செய்வது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எடையைக் குறைக்கும் உணவுகள் காலிஃபிளவர்: காலிஃபிள...

“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்து

07 Nov, 2025

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்தடைந்த தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார், நாட்டின் சுற்றுலா துறையைப் பாராட்டியுள்ளார். இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந...

மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!

07 Nov, 2025

2026 நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்கச் செலவினம் 4,434 ரூபா பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பணவீ...

2025ல் சாதனை வரவேற்பு – 1.6 இலட்சம் பிரித்தானியர்கள் இலங்கையில்!

07 Nov, 2025

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பா...

இலங்கை சுற்றுலா துறைக்கு புதிய சாதனை! பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 11% அதிகரிப்பு!

07 Nov, 2025

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இதுவொரு ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என எதிர்பா...

“1966” – தொழிற்கல்விக்கான புதிய வழிகாட்டி ஹாட்லைன் அறிமுகம்!

07 Nov, 2025

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்த துல்லியமான மற்றும் திறமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக '1966' என்ற விசேட ஹொட்லைன் எண் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி எண், நாரஹேன்பிட்டயில் உள்ள ...

தமிழகத்தில் மட்டும் ரூ. 74 கோடி! – காந்தாரா வசூலில் மாபெரும் வெற்றி!

07 Nov, 2025

காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாராஇப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ...

கனடாவில் அதிர்ச்சி! – இலங்கை மாணவர் கொலைக்குற்றத்தில் குற்றவாளி!

07 Nov, 2025

கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வ...

வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

07 Nov, 2025

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவர், எப்பாவலவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றி, அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வித் திணை...