news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

புதிய கல்வி சீர்திருத்தம்: மாணவர்களுக்கு நீண்ட பாடநேரம்!

07 Nov, 2025

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடை...

நீர்கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை: இன்று முழு நாள் நீர் வெட்டு!

07 Nov, 2025

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என குறிப்ப...

மைதானத்தில் நிதானம் இழந்த சூர்யகுமார் யாதவ்!

07 Nov, 2025

பொதுவாக மைதானத்தில் மிகவும் அமைதியான வீரராக அறியப்படும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது தனது நிதானத்தை இழந்து சக வீரர் சிவம் துபே மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அது குறித்த வீடியோ...

2026 வரவுசெலவுத் திட்டம் – சுகாதாரத் துறைக்கு நம்பிக்கை குரல்!

07 Nov, 2025

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச நம்பிக்கை தெரிவி...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் 2026 வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கிறார்!

07 Nov, 2025

தற்போதைய அரசின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செ...

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் – நிதி மோசடியில் சிக்கிய கும்பல்!

07 Nov, 2025

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள...

மரண தண்டனையிலிருந்து உயிர் தப்பினார் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

07 Nov, 2025

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(10.11.2025) விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சோதனை மற்றும் பொருட்களை மீட்டெடுப்பது போன்ற விடயங்களில்,...

மணிரத்னம் அடுத்த காதல் படம் – சிம்புவுக்கு பதில் விஜய் சேதுபதி!

06 Nov, 2025

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் 'தக் லைப்'. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப மணிரத்னம் களமிறங்கி உள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் ஒரு ...

அதிரடி தகவல்! முழுக்க அரசியல் படம் அல்ல – ஆக்‌ஷனில் மெர்சல் அடிக்கிறாராம் தளபதி!

06 Nov, 2025

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா ...

ஹெரோயின் புதைத்த அதிபரின் குடும்பம் – குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை தீவிரம்!

06 Nov, 2025

அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினருமான டிஸ்னா நெரஞ்சலா என்பவர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள...

தமிழரசுக்கட்சியில் பதட்டம் – ஈ.பி.டி.பி. இணைப்பாளர் வன்மையான பதில்!

06 Nov, 2025

தமிழரசுக்கட்சியின்; சி.வி.கே. சிவஞானம் எமது கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்று சந்தித்து ஆதரவு கோரியதை விமர்சித்த தமிழரசுக்கட்சி ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேந்திரன் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக  மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின...

அமெரிக்க டொலர் ரூ.308.54 – மத்திய வங்கியின் புதிய விகிதப் பட்டியல் வெளியீடு!

06 Nov, 2025

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06) நாணயமாற்று விகிதங்களை  வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.54 ஆகவும் பதிவாகியுள்ளது. யூரோ  ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344.86 ஆகவும் விற்பனைப...