news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

வானில் தீப்பந்தமாக மாறிய UPS சரக்கு விமானம் – பெரும் சேதம், மக்கள் அதிர்ச்சி!

05 Nov, 2025

  அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து அமெரிக்காவில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத...

கல்மேகி புயல் கொந்தளிப்பு – ஆசியாவில் பெரும் பதற்றம்!

05 Nov, 2025

ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூறாவளி.. பிலிப்பைன்ஸில் 58 பேர் பலி கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் எழுந்து வரும் நிலையில், மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 'கல்மேகி' சூறாவளி காரணமாக குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்....

அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணியில் முன்னாள் தலைவர்கள் பங்கேற்பார்களா?

04 Nov, 2025

அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணியில் மகிந்த, ரணிலை களமிறக்க தீவிர முயற்சி நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான மக்கள் பேரணியில் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகின்...

இஸ்ரேல் ஒப்படைத்தது 45 பாலஸ்தீன கைதிகளின் உடல்கள்

04 Nov, 2025

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் தி...

அநுர அரசாங்கத்திற்கு எதிராக ஒருமித்த பேரணி – கம்மன்பில அழைப்பு

04 Nov, 2025

சகல எதிர்க்கட்சிகளிடமும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ள விடயம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம், இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சி...

சட்டமா அதிபரின் ஆலோசனை தாமதம் – மேர்வின் சில்வா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

04 Nov, 2025

  மேர்வின் சில்வாவிற்கு எதிரான காணி மோசடி வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள காணி மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. குறித்த வழக...

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு மத்தியில் வரி வசூலித்த கனடா!

04 Nov, 2025

  அமெரிக்காவிடமிருந்து வரி வசூலித்த கனடா அமெரிக்காவிடமிருந்து கனடா இதுவரை மூன்று பில்லியன் டொலர் வரி வசூலித்துள்ளதாக  கனடா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது, லிபரல் அரசாங்கம் இந்த நிதியாண்டில் 20 பில்லியன் டொலர் வசூலிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுத...

சமூக ஊடகம் வீரர்களின் கவனத்தை சிதறச் செய்கிறது” – அதப்பத்து எச்சரிக்கை!

03 Nov, 2025

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத...

அரசாங்கம் துப்பாக்கி வழங்கல் குறித்து சிந்திக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி. அறிவுரை!

03 Nov, 2025

தங்களுக்குள்ளேயே சுடுபட்ட சிறிலங்கா எம்.பிக்கள் : அரசாங்கத்தை எச்சரிக்கும் சிறீதரன் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கியினால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பின...

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் – அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தது!

03 Nov, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, ந...

கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல் – பெண்கள் உட்பட 10 பேர் கைது!

03 Nov, 2025

கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்களும்...

செயற்கை நுண்ணறிவு ரோபோவால் பிரபலமான அனுராதபுர இரட்டையர்கள்!

03 Nov, 2025

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்...