news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

சட்டவிரோத கடல் நடவடிக்கையில் 35 பேர் சிக்கினர் – கடற்படை தகவல்!

03 Nov, 2025

வடக்கு கடற்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய 35 பேர்... வடபகுதி கடற்பகுதியில் நேற்று இரவு முதல் இன்று(03.11.2025) காலை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்...

பாடசாலை மாணவர்களின் சத்துணவிற்காக உலக உணவு திட்டத்துக்கு மைக்கேல் கோர்ஸ் உதவி

29 Oct, 2025

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம் உலக உணவு திட்டம் இது உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் (Home-Grown School Feeding - HGSF) முயற்சிக்கு உதவும். இந்த மாத ஆரம்பத்தில், உலக ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு – கொழும்பு இளைஞர் கைது

29 Oct, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கொழும்பு இளைஞர்   இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு...

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி

17 Oct, 2025

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து க...

2025 இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

16 Sep, 2025

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது. அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் க...

வியத்புற வீட்டுத் திட்டம் அரசியல் நாடகம் - பிரேம்நாத் சி தொலவத்த குற்றச்சாட்டு

16 Sep, 2025

வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குற்றம் சாட்டியுள்ளார். திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊ...

குற்றவாளியாக இனங்காணப்பட்ட இரு நீதிபதிகள் பணி நீக்கம்

08 Sep, 2025

இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விசாரணையில் மாத்தறை கூடுதல் மாவட்ட (பெண்) நீதவான், குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், மத்துகம நீதவான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் தன்மீத...

பாதாள உலகப் புள்ளிகளை மித்தெனியாவிற்கு அழைத்துச் செல்ல முயற்சி; பொலிசார் அதிர்ச்சி

02 Sep, 2025

தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கொலை குறித்த வழக்கின் சாட்சியங்களை சேகரித்துக் கொள்ள சென்ற பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்பட்ட...

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை – இரகசியங்களை வெளிப்படுத்தும் பொன்சேகா

02 Sep, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது   செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட  வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ஊழல்கள் காரணமாக  மகிந்தவை இவ்வாறு கைது ச...

எதிரும் - புதிரும், நட்பும் - மரியாதையும் | கொந்தளிப்பான 1960 - 70களில் திமுகவும், காமராஜரும்!

18 Jul, 2025

திருச்சி சிவா பேசியதில் காமராஜர் ஏசி பயன்படுத்தியது மட்டும் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று ரீதியில் திமுக, காமராஜர் இடையிலான உறவு அடிப்படையில் இந்த விவகாரத்தை எப்படி புரிந்து கொள்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.. தமிழ்நாடு அரசியல் களத்தி...

ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமா?

25 Jun, 2025

"இரானின் எண்ணெய் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டால், ஒரு சொட்டு எண்ணெய் கூட ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முடியாது" என, 2011-ஆம் ஆண்டில் இரானின் அப்போதைய துணை அதிபர் ஜெனரல் முகமது ரெஜா ரஹீமி அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எச்சரிக்கை விடுத்திருந்...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நபர்

02 May, 2025

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரி...