news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

காஷ்மீர் கடந்து வந்த பாதை - 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை

30 Apr, 2025

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு - காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்த...

குரங்கு வடிவில் அதிசய பூக்கள்

24 Apr, 2025

பூக்களை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்களின் வடிவம், நிறம், மணம் போன்றவை அப்படியே கவர்ந்து இழுத்துவிடும். ஆனால், ஈக்வடார், கொலம்பியா, பெரு மேகக் காடுகளில் பூக்கும் ஒருவித வித்தியாசமான பூக்கள் குரங்கின் முகத்தைப் போலவே காணப்...

கருவறுக்கப்படும் கற்பகத்தருக்கள்

24 Apr, 2025

பனை மரம் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதனை தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், தேவாரம், திவ்யபிரபந்தங்கள் உட்பட பல சங்க இலக்கியங்களும் உறுதிப்படுத்தும் நிலையில் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன...

இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்' ஹிட்லரின் போலி டைரிகள்

23 Apr, 2025

1983-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜெர்மன் பத்திரிகையான ஸ்டெர்ன் மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாளான தி சண்டே டைம்ஸ், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கியதாகக் கூறின. ஆனால், அந்த பரபரப்பான போலிச் செய்தி, இருபதாம...

நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு – பாவேந்தர் பாரதிதாசன்

14 Apr, 2025

  “நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!” -பாரதிதாசன். இன்று தமிழ் புத்தாண்ட...

10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்

31 Mar, 2025

பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிற...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இஸ்ரேல் 8-வது இடம்

20 Mar, 2025

உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்...

ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'

04 Mar, 2025

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பி...

5 ஆண்டுகளுக்கு முந்தைய பகை; ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் இதுதான்

02 Mar, 2025

2 ஆண்டுகளை கடந்து நீடித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தொடர்ந்து பேசி வந்தார். இதை தொடர்ந்து டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உக்ரைன் ரஷ்யா...

இன்று காதலர் தினம்... பெயருக்குள் மறைந்திருக்கும் வரலாறு...

14 Feb, 2025

காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். இந்த நாளை 'வேலன்டைன்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படி...

இலங்கை: கலாசார மண்டபத்துக்கு 'திருவள்ளுவர்' பெயரை சூட்டியதால் சர்ச்சையா? இல்லை ''யாழ்ப்பாணம் என பெயர் சூட்டாததால் சர்ச்சை'' - இந்தியா செய்தது என்ன?

25 Jan, 2025

இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ''திருவள்ளுவர் கலா...

'இரும்பு காலம் தமிழகத்தில் இருந்து தொடங்கியது, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே...' - ஸ்டாலின் கூறியது என்ன?

23 Jan, 2025

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொல்லியல் த...