news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

திருவள்ளுவர் தினம்

15 Jan, 2025

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி ப...

பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோம்

10 Jan, 2025

தைப்பொங்கல் மதங்களைக் கடந்து தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒர் பண்பாட்டுப் பெருவிழா. இயற்கையைப் போற்றுகின்ற இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே தொன்றுதொட்டுப் பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், வசதி கருதி மண்பானைகளைத் தவிர்த்த...

கன்னியாகுமரியில் கடல் மீது இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது எப்படி?

01 Jan, 2025

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது? அதன் முக்கியத்துவம் என்ன? எப்படிக் கட்டப்பட்டது? கண்ணாடி இழைப்பாலம் த...

2024இல் கவனம் ஈர்த்தவர்களில் அனுரவும் இடம்​பிடிப்பு

01 Jan, 2025

சபதம் வென்ற டிரம்ப்: 2020 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து, அதிருப்தியுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டொனால்டு டிரம்ப், “மீண்டும் ஜனாதிபதியாவேன்” எனச் சபதமிட்டு, 2024இல் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். குடியேற்றக் கொ...

உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியல் - அம்பானி குடும்பம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

24 Dec, 2024

உலகின் மிக பணக்கார குடும்பங்கள் பற்றிய பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வால்டன் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது. வால்டன் குடும்பம் உலகம் முழுவதும் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை நடத்திவருகிறது. 60 ஆண்டுகளுக்கு மு...

மூன்றாம் உலகப்போர் வருகிறதா; தீர்க்கதரிசி சலோமி கூறியதென்ன?

24 Dec, 2024

“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ...

பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம் பலிக்கிறதா? சிரியாவின் வீழ்ச்சி 3-ம் உலகப் போரின் துவக்கமா?

19 Dec, 2024

பாபா வங்கா... இந்தப் பெயரை ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல்கேரியா நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த பெண்மணி இவர். சின்ன வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்கா, வருங்கால உலகில் இனி என்னென்ன நடக்கும் என்று ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அந்...

உலகில் மிக உயரமான - குள்ளமான இரு பெண்கள் : முதல் சந்திப்பு

22 Nov, 2024

கின்னஸ் உலக சாதனை தினம்  வியாழக்கிழமை (21.11) உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடும் விதமாக அரியதொரு காட்சியை உலக மக்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள், ருமேசா கெல்கியும் ஜோதி அம்கேயும். ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) ...

வளர்ப்பு நாய்க்கும் சொத்து எழுதி வைத்துள்ளார் மறைந்த இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா

25 Oct, 2024

100 பில்லியன் டாலர் சொத்து ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை.  தொண்டு  நன்கொடை வழங்குவதில் ஆர்வம் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் ந...

ரயில் தண்டவாளங்களில் ஜல்லிக் கற்கள் ஏன் போடப்படுகின்றன? அடேங்கப்பா, இதுல இவ்ளோ இருக்கா?

19 Oct, 2024

ரயில்வே கிராஸிங்குகளை கடக்கும் போதும், தண்டவாளங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை ஏன் போட்டு வைத்திருக்க வேண்டும்? இதற்கான காரணத்தை சுருக்கமாக பார்ப்போம். இந்தியாவின் முதல் தனியார் ரயில்...

பூமிக்கு வரும் 'இரண்டாம் நிலா' - எங்கே தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?

26 Sep, 2024

ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-...

அநுர குமார திஸாநாயக்க: வெற்றிக்காக கடைபிடித்த உத்திகளும் எதிர்கொண்ட சவால்களும்

22 Sep, 2024

  இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார். இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் பதவியேற்று நிகழ்வு நாளை (ஆக. 23) இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இடத...