news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

பூமியை சுற்றும் புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?.. கண்ணில் தென்படுமா?

16 Sep, 2024

பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிட...

12 வருடமாக ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் வினோத மனிதர் - சுவாரஸ்ய பின்னணி!

03 Sep, 2024

தூக்கம் சீரான மனநிலையைப் பேணுவதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு ந...

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இருக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

24 May, 2024

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன. பாலத்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகளை முன்னேற்றுவத...

அடோல்ஃப் ஐஹ்மென்: '60 லட்சம் யூதர்களைக் கொன்ற' ஹிட்லரின் விஸ்வாசியை இஸ்ரேல் உளவுத்துறை சிறைபிடித்த கதை

21 May, 2024

ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, 'நாஜி' படைகளில் இருந்த லெப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு (adolf eichmann) இருந்த வெறி, நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறு யாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண...

1974ம் ஆண்டில் இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

19 May, 2024

`புன்னகை புத்தர்’ : 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனது அணு சக்தியை உலகிற்கு காட்டிய தினம்   1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ...

MasterChef Australia இல் சோறு, கத்தரிக்காய் கறிசமைத்து அசத்திய இலங்கை தமிழர்: நடுவர்கள் பாராட்டு

07 May, 2024

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை சமைத்து நடுவர்களின் பாராட்டை பெற்றுள்ளார். பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சோறு , ...

புரட்சிக்கவிஞர் பாரதிதாச‌னின் பிறந்தநாளை 'உலகத் தமிழ் நாளாக‌' அறிவிக்க உலகத் தமிழ் அமைப்புகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

28 Apr, 2024

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29ஐ உலகத் தமிழ் நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து உலகளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா, வட அமெரிக...

‛50 அடி நீளம்’.. பூமியின் இராட்சத பாம்பு இந்தியாவில் வாழ்ந்ததாக கண்டுபிடிப்பு !

21 Apr, 2024

உலகிலேயே மிகவும் நீளமான அதேவேளையில் உடல் பருமனான பாம்பு இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வாழ்ந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்பு 4 கோடியே 70 இலட்சம் கோடி ஆண்டுக்கு முன்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய...

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ரஷ்யாவில் வேலை என்று நம்பிச் சென்ற கேரள இளைஞர்களுக்கு நடந்த கொடுமை

13 Apr, 2024

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முகநூலில் ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த டேவிட் மூத்தப்பன். அதற்கான மாதச் சம்பளம் 2,04,000 ரூபிள் (ரூ.1,82,280) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளிப் படிப...

இந்திய, இலங்கை இளைஞர்களை கடத்தி சைபர் அடிமையாக்கும் கும்பல் - உலகையே அச்சுறுத்துவது எப்படி?

11 Apr, 2024

  எழுதியவர், சுனேத் பெரேரா மற்றும் இஸ்ஸாரியா ப்ரைதோங்யம் பதவி, பிபிசி உலக சேவை "அவர்கள் என் உடைகளை கழற்றி என்னை நாற்காலியில் உட்கார வைத்து, என் காலில் மின்சாரம் பாய்ச்சினார்கள். இது என் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைத்தேன்." ஐடி வேலையில் சேரு...

இயேசுவை அறைந்த 'உண்மையான சிலுவை' இப்போது எங்கே? ஒரு வரலாற்றுத் தேடல் உண்மையான சிலுவை எங்கே?

06 Apr, 2024

கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதையின்படி, நாசரேத்தை சேர்ந்த இயேசுவின் மரணம் அப்போதைய ஜூடியாவில் இருந்த ரோமானிய ஆளுனர் பிலாத்துவின் உத்தரவின் பேரில் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். அந்த மரணத்தை நோக்கிய அவரது பயணத்தின் ஒரு பகுதி pa...

காஸாவின் அழிவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலை உலகப் போரும்

03 Apr, 2024

கடந்த வாரம், மிச்சிகன் குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டிம் வால்பெர்க், இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 இல், அணுகுண்டுகளால் அமெரிக்கா அழித்த ஜப்பானிய நகரங்களான “நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவைப்” போன்று காஸாவை முழுவதுமாக அழிக்க வலியுறுத்தி...