இறுக்கம் நிறைந்த ஈரான் சிறையில் வாடும் பெண்ணுக்கு நோபல் பரிசு
மனித சமூகத்தில் பெண் வழி சமூகம் என்பதே ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஆண்கள், பெண்களை விட வலிமையானவர்கள் என்ற எண்ணக்கரு உருவானது. இதன் காரணமாக பெண் அடிமைத்துவம் என்பது பன்னெடுங்காலமாக உலகில் பல சமூகங்களிலும் நிலவி வந்தது. ஆனால்...
