எங்கள் மருந்து கொரோனா வைரசிற்கு முடிவுகட்டும்- பரிசோதனையின் போது வெற்றியளித்துள்ள மருந்தினை உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்து
பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த விஞ்ஞானியொருவர் தெரிவித்துள்ளார். பயோன்டெக் நிறுவனத்தின் பிரதம நிறைவ...
