news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

15 Aug, 2020

மனது மறக்காத துயரச் சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக மக்...

மலையை குடைந்த நடத்தப்பட்ட அதிசயம்! இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத மர்மம்

14 Aug, 2020

மிரள வைக்கும் கைலாசநாதர் கோவிலின் சிறப்புகள் தொடர்பிலான பல்வேறு கேள்விகள் உள்ளன. இது பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட இந்து மத கோவில்களில் மிகவும் வித்தியாசமான கோவிலாகும். இந்த கோவில் பல இரகசியங்களை புதைத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. பல்வேறு கேள்...

கமலா ஹாரிஸ் போன்று அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த ஐந்து தமிழர்கள்

14 Aug, 2020

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாகியுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண், அமெரிக்க தேர்தல் களத்தில் இருப்பது குறித்து பலரும் ...

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு

04 Aug, 2020

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பா...

மகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்

02 Aug, 2020

மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது. உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வ...

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா? மகிந்தவிற்கு சிறிதரன் சவால்!

30 Jul, 2020

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார் நேற்றைய தினம்(புதன்கிழமை) உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்த...

சசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் - சாத்தியமானது எப்படி?

25 Jul, 2020

பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில...

திருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்

22 Jul, 2020

இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியான பிறகு தேசிய அளவில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள...

பத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!

21 Jul, 2020

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சுதந்திர இந்தியாவில் இணைக்க வேண்டுமானால் அரண்மனை மற்றும் கட்டடங்கள், பத்மநாபசுவாமி கோயில் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் தனக்கு வேண்டும் என சர்தார் வல்லபபாய் படேலிடம் கேட்டு ஒப்பந்தம் போட்டார் சித்திரை திருநாள் மகராஜா. h...

'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை

10 Jul, 2020

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். மேதானந்த தேரர் வெறுப்பு,...

தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் - முக்கிய தகவல்கள்

04 Jul, 2020

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீ...

போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?

03 Jul, 2020

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் ...