"பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்” – வடக்கு மக்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
வட மாகாணத்தில் வெசாக் பண்டிகை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு...
