news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

காதலில் ஆரம்பம்... கொலையில் முடிவு

31 Jan, 2016

"நான் காத­லித்த பெண்­ணினால் என் மனம் காயப்­பட்டுப் போனது. என்­னு­டைய காதல் தோல்வி என்னை எங்கோ, எப்படியெல்­லாமோ வாழ வைத்­து­விட்­டது. காத­லி­யினால் வெறுத்து ஒதுக்­கப்­பட்ட நான் என் சொந்த மண்­ணையும், சொந்­தங்­க­ளையும் விட்டு வெகு தூரம் வந்துசேர்ந்த...

இளஞர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம்பறிக்கும் கப்பக்குழு!! : இராணுவ வீரர் ஒருவர் காதலில் வீழ்ந்த அதிர்ச்சி தகவல்கள்!!

30 Jan, 2016

‘காத­லுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்­னானே! அட மூளை கூட இல்­லை­யென்று சொன்னேன் நானே!..... ' என்ற சினிமா பாடல் வரிகள் தான் ஞாப­கத்­துக்கு வரு­கி­றது. ஆம். ‘காதல்’ என்ற உரு­வ­மற்ற ஒரு உணர்வை வைத்து இன்று உல­க­ளவில் புரி­யப்­படும் குற்­றங்கள் தொடர்பில் தக...

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் மற்ற நாடுகளின் பொக்கிஷங்கள்!!

29 Jan, 2016

16-ம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டிஷ்-ன் ஆட்சி உலகம் முழுவதும் பெரும் ஆதிக்கத்துடன் பரவியது. சூரிய அஸ்தமனம் இல்லாத சாம்ராஜியம் என்ற பெயரும் புகழும் கொண்டிருந்தது. ஏனெனில், உலகின் ஓர் மூலையில் இருந்து மற்றொரு மூலை வரை இவர்களது ஆட்சி எல்லை பரவியிருந்...

ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு

27 Jan, 2016

புலம்பெயர்  தமிழர்களே புறப்படுங்கள்  எரித்திரியா நாட்டில் போய் குடியேறி வாழ்வோம். ஏன்? ஏன்? எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும்...

முற்றிலும் ஒரே தோற்றம் கொண்ட யுவதிகள் உறவினர்களா என்பதை அறிவதற்கு மரபணு சோதனை

25 Jan, 2016

  அயர்­லாந்தில் முற்­றிலும் ஒரே மாதி­ரி­யான தோற்றம் கொண்ட இரு யுவ­திகள், தாம் உற­வி­னர்­களா என்­பதை கண்டறிவ­தற்­காக மர­பணு பரி­சோ­தனை நடத்­தி­யுள்­ளனர். எனினும் இவர்கள் எவ்­வ­கை­யிலும் உற­வி­னர்கள் அல்லர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. நியாம் கியேனி, இரேன...

சீனாக்காரர்களுக்கே "பச்சைத் தண்ணியில் பலகாரம் சுட்டு காட்டிய" தமிழ் வர்த்தகர்.!!

25 Jan, 2016

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்களில் பெரும்பாலானவை சீனத்தயாரிப்புக்களாகும். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ்களே பெரும்பாலும் இலங்கையில் பாவனையில் உள்ளது. இந்தியன் கம்பனிகளால் உருவாக்கப்படும் ...

"ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் அடுத்தடுத்து வீழ்ந்த இடிகள்...

24 Jan, 2016

"என்னுடைய அறியாமையினால் நான் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானேன். ஆயினும், நான் எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவள் என்று வெளியில் கூறினால் என்னை எல்லோரும் வெறுத்து விடுவார்களோ, என்ற பயத்தில் என் உறவுகள் யாரிடமும் இது தொடர்பாக கூறி ஆறுதல் பெற நான் விரும்பவில்லை..."...

பலாலி விமான நிலையம் அபிவிருத்தியாா? ஆபத்தா? -சத்­ரியன் (கட்டுரை)

24 Jan, 2016

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக விரி­வாக்கம் செய்யும் திட்­ட­மொன்று தம்­மிடம் சமர்ப்பிக்கப்­பட்­டுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா அண்மையில் கூறி­யி­ருந்தார். வடக்கில் இருப்­ப­வர்கள...

தைவான் நாட்டில் நேதாஜி உடல் தகனம்.. இந்தியாவுக்கும் தெரியும்: இங்கிலாந்து வெப்சைட் அம்பலம்

21 Jan, 2016

லண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என கூறி அதற்கான ஆவணங்களை வெளியிட்ட இங்கிலாந்து இணையதளம் ஒன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய விடுதலைக்காக, வெளிநாடுகளில் இருந்து ...

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தலையில் வெள்ளை தொப்பி அணிவது ஏன் தெரியுமா? (சிறப்பு பேட்டி)

17 Jan, 2016

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்காக அவரது ரசிகர் ஒருவருக்கு பேட்டியளித்தார். அதில் தான் வெள்ளைத் தொப்பி அணிவது ஏன், மதுவிலக்கு தடை, சினிமாவில் அறிமுகமாகும் பெண்களுக்கு அறிவுரை, குடும்பக் கட்டுப்பாடு, சிவாஜியுடனான த...

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்!

17 Jan, 2016

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசி...

ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட ஜெனீவனின் துயரமான வாழ்க்கையின் அனுபவப் பகிர்வு!!

16 Jan, 2016

  சாப்­த­மொன்றை சிறையில் கழித்து விட்டேன். மீண்­டு­மொரு தசாப்­தத்தை சிறையில் கழித்­தா­க­வேண்­டு­மென உத்தரவிட்­டுள்ளாள் நீதிதேவதை. பிறி­தொரு வழக்கு ஆறாண்­டு­க­ளாக கிடப்பில் இருக்­கின்­றது. எனது எதிர்­காலம் என்­னா­கப்­போ­கின்­றது? நமக்கு மட்டும் ஏன் தா...