news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

அடுத்து ஏமாற்றப்படுபவர்கள் நீங்களாக இருக்கலாம் யுவதிகளே..கவனம்!!

16 Jan, 2016

இளம் யுவ­தி­க­ளையும், வறு­மையை காரணம் காட்டி தொழில் தேடும் பெண்­க­ளையும் விப­சா­ரத்தில் மனித மிரு­கங்கள் ஈடு­ப­டுத்தும் பல சம்­ப­வங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தல்­களை கேசரி கடந்த காலங்­களில் மக்கள் மன்றின் முன் படம் பிடித்துக் காட்­டி­யது. உள் நாட்...

பெரிதான மார்பகங்களைப் பெற செயற்கை மார்பகங்களை பொருத்திய நடிகைகள்!!!

12 Jan, 2016

நடிகைகள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அதில் சிலர் தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.இன்னும் சிலரோ தங்களின் மார்பகங்கள் அழகாகவும், சற்று பெரியதாகவும் இருக்க செயற்கை மார்பகங்க...

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்?

10 Jan, 2016

கனவுகள் என்பது பன்மடங்கு தன்மையை கொண்டதாகும். நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.அதனை சரியான வழியில் நாம் கவனமாக புரிந்து கொண்டால், அர்த்...

உங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா?

10 Jan, 2016

கை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைகளில் அமைந்திருக்கும் வரிகளை கண்டு தான் ஒருவரது வாழ்க்கையின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள். மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒரு...

கொழு கொழு' பெண்கள் 'கும்'மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள்!!

31 Dec, 2015

தங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை அவனுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இந்திய ஆண்களைப் ...

உங்கள் மனைவியின் உச்சிக் குளிர நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!!!

30 Dec, 2015

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை போல...

புதிய தலைவர் பிறப்பார்.. சாம்ராஜ்ஜியங்கள் தரைமட்டமாகும்.. நடுங்க வைக்கும் நாஸ்டிரடாமஸ் கணிப்பு

28 Dec, 2015

டெல்லி: 2016ம் ஆண்டு எப்படி இருக்கும்.. உலகெங்கும் எதிர்பார்ப்புகள் இப்போதே இறக்கை கட்டி கிளம்பி விட்டன. இந்த நிலையில் அந்தக் காலத்து பிரெஞ்சு ஞானி நாஸ்டிரடாமஸ் இந்த நூற்றாண்டுக்காக கணித்துள்ள தகவல்கள் வெளியாகி புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நாஸ...

ஒரு காதல் ஜோடியின் மர்ம மரணம்!! -வசந்தா அருள்ரட்ணம்

27 Dec, 2015

பிரதான வீதியிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே எம்பிலிப்பிட்டி காணப்படுகின்றது. எனவே, இவர்கள் இருவரும் அன்று ஏன் அப்பகுதிக்கு செல்ல வேண்டும்? இவர்களை யார்? எதற்காக கொலை செய்ய வேண்டும் என்பன இன்று வரை மர்மமாகவே உள்ளன பவிதா 18 வய...

அமெரிக்க சுதந்திர தேவி சிலையைப் பற்றி பலரும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்!!

27 Dec, 2015

ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் இருக்கிறது அமெரிக்க தேவி சிலை. 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க புரட...

ஒரு இரவுக்கு ஒரு இலச்சம்: உஸ்­ப­கிஸ்தான் பெண்­களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம்!!- (வீடியோ)

26 Dec, 2015

உலகில் பழ­மை­யான தொழில்­களில் ஒன்­றாக கரு­தப்­படும் விப­சாரம் அல்­லது பாலியல் தொழில் பல­ராலும் வெறுக்கப்படும் போதிலும் புதிய ரூபத்தில் பல்­வேறு ஆத­ர­வு­க­ளுடன் இன்று எந்த இடை­யூறும் இன்றி நடை­பெற்று வருகின்­றது. இன்னும் நான்கு தசாப்த காலத்தில் பெண்கள...

தங்க நிற பாதமுடைய பெண் மகா பாக்கியசாலி: சைவத் தமிழரின் சம்பிரதாயங்கள்

21 Dec, 2015

மங்­கை­யரின் பாதங்கள் தாமரை இதழ்­களைப் போன்று சிறந்த நிற­மு­டை­ய­ன­வாக அமைந்­தி­ருந்தால் அத்­த­கைய மங்­கை­யர்கள் சத்­குண சம்­பத்­துகள் உடை­ய­வர்­க­ளா­கவும், சங்­கீத சாகித்­திய வித்­வா­சகம் பொருந்­தி­ய­வர்­க­ளா­கவும், இனிய குர­லுடன் மகா­ராணி போன்ற சுக...

இரு உயிர்களுக்கு உலை வைத்த காதல்!! - வசந்தா அருள்ரட்ணம்

20 Dec, 2015

உயிர் வாழும் உரிமையில் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது தம்மிக்க! நீங்கள் திரு­மணம் செய்து சந்தோ­ஷ­மாக வாழுங்கள்! திரு­மண வை...