news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

திருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் - அறிவியல் ரீதியான உண்மைகள்!!!

17 Dec, 2015

நம் முன்னோர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடவில்லை. அதன் பின்னணியில், அறிவியல், வாழ்வியல் குறித்த பல விஷயங்கள் பிணைந்துள்ளன. காலப்போக்கில் இன்றைய சமூதாயம் அதை, முட்டாள்தனம் என்றும் மூடநம்பிக்கை என்றும் கூறிவருகிறது. மேற்கத்தியத்தை ...

சுமார் 20,000 எலிகள் ஓடியாடி விளையாடும் கர்னி மாதா கோவில் (Photos)

17 Dec, 2015

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது. இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. தன் வம்சாவளியில் பிறந்த எவர் இறந்த...

திகைக்க வைக்கும் சீனர்களின் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்!

16 Dec, 2015

உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள் என்ன செய்தாலும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும். வினோத உணவி...

பெண்களின் பார்வையில் ஆண்கள் ஏழு விதம் - நீங்கள் எந்த விதம்??

15 Dec, 2015

பெண்களை தான் பொதுவாக ஆண்கள் ஜில்-ஜங்-ஜக் என்று கூறி வகை பிரிப்பதுண்டு. ஆனால், உண்மையில் சைட் அடிப்பதில் இருந்து, நூல் விடுவது, கேலி செய்வது, உதார் விடுவது என ஆண்களை விட காதல் கலாட்டாக்களில் பெண்கள் எப்போதுமே "அதுக்கும் மேல" ரகத்தை சேர்ந்தவர்கள். ...

உங்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றிய சில உண்மைகள்!

14 Dec, 2015

நாட்டில் பயங்கரவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேச்சு எடுக்கும் போது, இதற்கு காரணமாக இஸ்லாமியர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்து பேசுவோம். ஆனால் அப்படி நீங்கள் நினைப்பவராயின் முதலில் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் மதம் என்பது மக்க...

மஹி­யங்­கனை ஆடைத்தொழிற்சாலை யுவதியன் படுகொலையும் பின்னணியும் (சமூகத்தில் நடமாடும் கொடூரர்கள்)

12 Dec, 2015

அது கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி. நேரமோ இரவு 8 மணியை கடந்­தி­ருந்­தது. மஹி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்­துக்கு பரபரப்புடன் வந்த இருவர் ‘சேர்……. காமண்­டுக்குப் போன மகளை காண­வில்லை சேர்’ என கண்ணீர் வழிய முறைப்­பா­ட­ளித்­தனர். உட­ன­டி­யாக முறை­ப்பாட்டை...

ஆண்கள் உடலை மட்டும் தான் விரும்புகிறார்கள் என பெண்கள் அறியும் 10 அறிகுறிகள்!

09 Dec, 2015

தற்போதைய காலக்கட்டத்தில், காதல் எனும் வார்த்தைக்கு வேறு அர்த்தம் நிலவி வருகிறது. ஓரிரு நிமிடங்களில் பூக்கும் உறவு, ஒருசில மாதங்கள் கூட பலர் மத்தியில் நீடிப்பது இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் இவ்வாறு தான் இருக்கி...

இன்றளவும் உலகில் பின்பற்றப்படும் ஐந்து வினோதமான சடங்குகள்!!

09 Dec, 2015

உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை இன்று வரையிலும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் பின்பற்றி வருகிறார்கள். இதன் பின்னணியில் ஜா...

தமிழ் பெண்கள் கணவன் மீது அதீத காதலை வெளிப்படுத்துவதன் காரணங்கள்!

07 Dec, 2015

இந்திய பெண்கள், அதிலும் முக்கியமாக தென்னிந்திய பெண்கள் தங்கள் கணவன் மீது உரிமைக் கொண்டாடுவதில் முன்னலையில் இருப்பவர்கள். "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்..." என்று பாடாத குறைதான். மற்றபடி முகத்திற்கு முன்னர் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அக்க...

பரு­வக் ­கா­தலால் பாழான வாழ்க்கை -வசந்தா அருள்ரட்ணம்

06 Dec, 2015

பருவக் காதல் என்­பது என்­னதான் அந்த வயதில் வரும் எதிர்­பா­லின கவர்ச்சி என்று கூறி­னாலும், அந்த வயதில் அதை உண்­மைக்­காதல் என்றே நினைக்கத் தோன்றும். தமது எதிர்­பா­லாரை கவர எடுக்கும் சின்ன சின்ன முயற்­சி­களும் அழ­கான பொக்­கி­ஷங்­க­ளாக இருக்கும். இன்றும்...

10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடும் அதிசய நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

05 Dec, 2015

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'மஹா கும்பமேளா' என்ற விழாவுக்கு தான் கிட்டத்தட்ட 10 மக்கள் ஒரே இடத்தில் கூடுகின்றனர். அமைதியான முறையில் ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இன்றிருக்கும் எல்லா மதங்களை காட...

உலகெங்கிலும் நடந்த சில விசித்திரமான திருமணங்கள்!!! (படங்கள்)

05 Dec, 2015

ஜாதி, மதம், தேசம், இனம், கலாச்சாரம் போன்றவற்றில் மாறி திருமணம் செய்யும் சம்பவங்களை நாம் நமது ஊர்களிலேயே நிறைய பார்த்திருப்போம். தினசரி நாளிதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் படித்தும், பார்த்ததும் கூட உண்டு. ஆனால், விலங்கு, பொருட்கள், பொம்மைகள் போன்றவற்ற...