news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

இலங்கையின் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் "சிகிரியா" (வீடியோ இணைப்பு)

28 Nov, 2015

இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனையும் உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவால் 1982 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. மத்திய மாகாணத்தில் மத்திய மட்டெல்லா மாவட்டத்தை சேர்ந்த தம்புல்லா என்ற ஊர...

வெளிச்­சத்­துக்கு வந்த கள்­ளக்­காதல் கொலையில் முடிந்­தது!

25 Nov, 2015

கள்­ளக்­காதல் என்ற இந்த வார்த்தை இன்று எல்லா இடங்­க­ளிலும் வியா­பித்­தி­ருக்­கின்­றது. அதுவும் திரு­ம­ண­மாகி குடும்பம், பிள்­ளைகள் என்று ஆன பிறகு மனை­விக்குத் தெரி­யாமல் கண­வனும், கண­வ­னுக்கு தெரி­யாமல் மனை­வியும் என்று இர­க­சிய தொடர்­பு­களை பேணி வரு...

ஜாக்கிரதை! இந்த ராசிகள் அநேகமாக உங்களை ஏமாற்றலாம்!

23 Nov, 2015

தங்கள் துணையிடம் அநேகமாக பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்க்கும் பண்பானது உண்மை. சிலர் தங்களது உறவில் உண்மையாக இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் அல்லது மனைவி அல்லது இருவருமே கள்ள உறவை வைத்திருக்கலாம். ஆனால் பயப்படும் அளவிற்கு ...

தோட்டாக்கள் அழிக்கபட்ட காதல்!: காதலி மீது 14 தடவைகள் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர்!!

21 Nov, 2015

அது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி மாத்­தறை பிர­தேசம் மிக அமை­தி­யாக இருந்­தது. அந்த அமைதி நீடிக்­க­வில்லை. நேரம் இரவு 8.05 மாத்தறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அவ­சர அழைப்பு இலக்­க­மான 119 ஊடாக வந்த அழைப்பால் தொலை­பேசி அல­றி­யது. "சேர்…. வெவ­ஹ­மன்­து­வவில் ...

கடவுளோடு செய்த தனிப்பட்ட ஒப்பந்தம்: மரத்தில் அமைச்சரின் கோலாகல வீடு! (வீடியோ இணைப்பு)

20 Nov, 2015

கட்டடங்கள் நிறைந்த மாநகரங்களை காங்கிரீட் காடுகள் என்று இயற்கை வறட்சியை நினைத்து அழைக்கிறோம். காடுகளே வீடுகளாகும் காலம் திரும்பினாலும் ஆச்சரியமில்லை. அதுவும் நல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்புதான். மரத்தில் அமைந்த வீடுகள் பற்றி இதற்குமுன் அறிந்திருந்தாலும்...

பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!

19 Nov, 2015

நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல், அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம். ஆனா...

அம்மா என்னை ரயில் முன் தள்­ளா­தீர்கள்!! - (சோகமான கதை..இது) - வசந்தா அருள்ரட்ணம்

15 Nov, 2015

நெஞ்­சோடு தான் பெற்ற பிஞ்­சுக்­கு­ழந்­தையை நெருக்­கமாய் அணைத்து குஞ்சை காக்கும் கோழியைப் போல் பாசத்­தோடு காத்து வரும் தாயன்­புக்கு நிக­ருண்டோ...! உல­கமே வெறுத்து ஒதுக்­கி­னாலும், உற­வுகள் விட்டு வில­கி­னாலும், வறுமை வந்து வாட்­டி­னாலும் தான் பெற்ற சே...

உலகெங்கிலும் உள்ள சில வினோதமான உடலுறவு சார்ந்த சடங்குகள்!!

14 Nov, 2015

என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய என அனைத்து கண்டங்களிலும் இவர்கள் வாழ...

தீபாவளி பற்றி பலரும் அறியாத புராண கதைகள் மற்றும் ஆச்சரியமான காரணங்கள்!!

10 Nov, 2015

தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. இருள் நீங்க, ஒளி பொங்க வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருகிறது என்ற ஐதீகம் ஒன்று காலம் காலமாக நம்பப்...

பூமியின் மிக குளிரான கிராமம்: மக்களின் எதிர்நீச்சலான வாழ்க்கை (வீடியோ இணைப்பு)

05 Nov, 2015

ரஷ்யாவில் உள்ள ஓமியாகோன் என்ற கிராமம் பூமியில் மிகவும் குளிரான இடமாக, குளிரின் எல்லையை தொட்ட பகுதியாக அறியப்பட்டுள்ளது. இந்த குளிரிலும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசித்து வருகின்றனர் என்பதுதான் இயற்கையின் முரண்பாடு. இந்த கிராமத்தில் மற்ற மாதங்களில் குளி...

மரணமடைந்தவர்களின் உடல்களை கழுகுகளுக்கு உணவாக்கும் திபெத்தியர்கள்: காரணம் என்ன? (படங்கள்)

03 Nov, 2015

திபெத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களை கழுகுகளுக்கு உணவாக்கும் விநோத சடங்கை அங்குள்ள பவுத்தர்கள் மற்றும் மங்கோலியர்கள் செய்து வருகின்றனர். திபெத்தியர்கள் கழுகுகளை தேவதூதர்கள் போன்றவைகள் என கருதுவதால் அவைகளுக்கு இறந்தவர்களின் உடல்களை படைத்து விநோத சட...

நவம்பர் 7 இல் தன் பிள்ளை பொதுமன்னிப்பில் வந்துவிடுவான் என கண்ணீர் சிந்தியபடி காத்திருக்கும் ஏழைத்தாய்- (காணொளி)

03 Nov, 2015

யுத்தம் முடிவடைந்த பின்னரும் விடுதலை செய்யப்படாது எந்தவித விசாரணைகளலுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....