சேயா படுகொலை!: 'கன்னத்தை கடிதாள்...கழுதை நெரித்து கொன்றேன்'; சமன் ஜயலத் வாக்கு மூலம்
நாளைய உலகை அலங்கரிக்க காத்திருந்த வண்ண மலர் சேயா செதவ்மி காமுகனின் வல்லுறவு வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்து ஒரு மாதமும் கடந்து விட்டது. சேயாவின் சிரிப்பு, மழலை மொழி, குறும்பு செயல் எல்லாமே வெ"றும் நினைவுகளாகவே இன்று உள்...
