கொட்டகெத்தன என்றால் பயம்!! : இதுவரை.. '18 பெண்கள் கொடூரமான முறையில் கொலை'..!!
கொட்டகெத்தன பெண்களின் தொடர் படுகொலைகளால் நாடளாவிய ரீதியில் பேசப்படுகின்ற ஒரு பிரதேசம். கடந்த 8 வருடங்களில் 17 பெண்கள் கொடூரமான முறையில் பல்வேறு விதமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 18 ஆவது உயிரும் காவு கொள்ளப்பட்டு...
