news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

மர்லின் மன்றோ பற்றி முன்பு யாரும் அறிந்திராத ரகசியங்கள்!!!

14 Sep, 2015

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய "லைலா". தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி அசைவால் விழ வைத்தவர். அன்றைய ஹாலிவுட்டை தனது அழகினால், உலகின் மூலைமுடுக்கில் உள்ள திரை...

கைத்தொலைபேசி அழைப்பால் காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!

14 Sep, 2015

  சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும் கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன. பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந...

உயிரைக்குடித்த கள்ளக்காதல்!!

13 Sep, 2015

விஜே­ரட்ண தனது குடும்­பத்தை மறந்து சந்­தேக நப­ரான நளினின் மனை­வி­யுடன் இர­க­சியத் தொடர்­பு­களைப் பேணி வந்தார். இது நளி­னுக்கும் அவ­ரு­டைய பிள்­ளை­களுக்கும் பெரும் மன உளைச்­ச­லையும், வெளியில் தலைகாட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையையும் உருவாக்கியது செப்...

றக்கி விரர் வஸீம் தாஜுதீன் விவகாரம்: சந்தோக நபர்கள் கைதாகும் தூரத்தில் விசாரணை!!

12 Sep, 2015

தாஜுதீனின் தொலைபேசி 'மெமரி'யில் உள்ள படங்கள், ஓடியோ, வீடியோக்கள் குறுந் செய்திகள் தொலைபேசி எண்கள் ஒரே சீடியில் டொயாடோ லங்கா நிறுவனம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை வஸீம் தாஜுதீன். மூன்று வரு­டங்­களின் பின்னர் நாளுக்கு நாள் முன்­னேற்­ற­க­ர­மான விசா­ரண...

60 லட்சம் மனிதர்களின் எலும்பு, மண்டை ஓடு! உலகின் மிகப்பெரிய மயான பூமி (வீடியோ இணைப்பு)

10 Sep, 2015

  பிரான்சில் மனித எலும்பு, மண்டை ஓடுகளால் சுவர் போல் அடுக்கப்பட்ட கல்லறை தான் உலகின் மிகப் பெரிய மயான பூமியாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸில், டென்ஃபெர்ட் ரொச்செரியோ என்ற இடத்திலேயே இந்த கல்லறை அமைந்துள்ளது, இங்கு ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்க...

பிரபாகரன் உடல் புதைக்கப் பட்டதா? அல்லது தகனம் செய்யப்பட்டதா?- சரத்பொன்சேகாவின் பரபரப்பு பேட்டி!!

09 Sep, 2015

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்திய...

காந்­தியை சுட்டு கொன்ற கோட்­சேவின் வாக்­கு­மூலம்

08 Sep, 2015

டெல்லி செங்­கோட்­டையில் அமைக்­கப்­பட்ட சிறப்பு நீதி­மன்­றத்தில், காந்தி கொலை வழக்கு விசா­ரணை நடந்­தது. 1948 நவம்பர் 8ஆம் திகதி கோட்சே வாக்­கு­மூலம் கொடுத்தார். வாக்­கு­மூலம், ஆங்­கி­லத்தில் மொத்தம் 92 பக்­கங்­களில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. மொத்தம் ஐந...

ஒரு கொடூரனின் கரங்களில் சிக்கிய இரு உயிர்கள்!!

06 Sep, 2015

"என்னால் தமரா இல்­லாமல் வீட்டில் இருக்­க­மு­டி­ய­வில்லை. நானும் அவளும் நீண்­ட­காலம் காத­லித்தே திரு­மணம் செய்து­கொண்டோம். ஆயினும், அப்­போ­தி­ருந்தே தம­ராவின் தாய் அனோ­மா­வுக்கு என்னைப் பிடிக்­க­வில்லை. எங்கள் இரு­வ­ரையும் பிரிப்­ப­தற்கு பல்­வேறு ச...

காலத்தினால் அழிக்க முடியாத சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் இளமை காலத்தை பற்றிய குறிப்புகள்!!!

05 Sep, 2015

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயம...

மண்ணுக்குள் புதைத்த பின்னும் கசிந்து வெளியாகும் ரத்தம்: உக்ரைனின் திகிலூட்டும் கொலை தொழிற்சாலை (படங்கள் இணைப்பு)

04 Sep, 2015

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர். இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு பிரஞ்சு கத்தோலிக்க பாத...

10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்..

04 Sep, 2015

ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கட...

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

02 Sep, 2015

பெண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று அவர்களது மார்பகங்கள். சில பெண்களுக்கு மார்பகங்கள் சிறியதாகவும், இன்னும் சிலருக்கு மிகவும் பெரியதாகவும் இருக்கும். இதில் சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள், தாங்கள் அழகாக, கவர்ச்சியாக இல்லை என்று தங்களைத் தாங்க...