news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

திருமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பால் வெற்றிகொள்ள முடியுமா?

08 Aug, 2015

திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்கள் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. எனினும், தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இனிவரப் போகும் இரண்டு வாரங்கள்தான் கூட்டமைப்பின் பி...

உள்ளக விசாரணை குறித்து மேல்மட்டங்களில் பேச்சுவார்த்தை

07 Aug, 2015

இலங்­கையின் பொதுத்தேர்தல் சூடு பிடித்­துள்ள நிலையில் செனல் -– 4 தொலைக்­காட்சி உள்­ளக விசா­ரணை தகவல் ஒன்றை வெளி­யிட்­ டுள்­ளது. கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­களில் தமி­ழர்கள் ஒன்­றி­ணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­ பிற...

இதுவரை உலகம் பார்த்திராத மாபெரும் ஒளிப் பிழம்பு.. மனிதம் மரித்த அந்த நாள்...!

06 Aug, 2015

ஏப்ரல் 30, 1945. ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிற...

எமது தாய­கத்­திற்­கான தீர்வு இந்த மண்­ணி­லேயே உள்­ளது.அதனை நாம் வெளி­நா­டு­களில் தேட­மு­டி­யாது.

05 Aug, 2015

முப்­பது வரு­டங்­களுள் எத்­த­னையோ இழப்­பு­களைச் சந்­தித்து தற்­போது எமது போராட்டம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் நிலையில் மீண்டும் பின்­னோக்கிச் செல்­ல­மு­டி­யாது. எமது தாய­கத்­திற்­கான தீர்வு இந்த மண்­ணி­லேயே உள்­ளது. அதனை நாம் வெளி­நா­ட...

மனித உரிமை பேர­வையின் போர்க்­குற்ற அறிக்கை பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் -சம்­பந்தன் நம்­பிக்கை

04 Aug, 2015

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வெளி­வ­ர­வி­ருக்­கின்ற மனித உரி­மைப்­பே­ர­வையின் போர்க்­குற்ற அறிக்கை இன்­றைய அர­சியல் சூழலில் பாரிய மாற்­றத்­தைக் ­கொண்டு வரும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். கடந்த வெள்ளி மாலை...

விக்கி­னேஸ்­வரன் செய்­வது சரியா?

04 Aug, 2015

எதிர்­வரும் ஆகஸ்ட் 17 பாரா­ளு­மன்ற தேர்­தலில் தான் சார்ந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட எந்த ஒரு அர­சியல் கட்­சிக்­குமோ, வேட்­பா­ளர்­க­ளுக்கோ ஆத­ரவு அளித்து பிர­சாரம் செய்­வ­தில்லை என்று வட மாகாண முதல் அமைச்சர், நீதி­ய­ரசர் சி.வி. விக்­கி­னேஸ்...

மர்மம் கலையாத ஒரு குழந்தையின் மரணம்

03 Aug, 2015

கலையும், கலா­சா­ரமும், பண்­பா­டு­களும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வட பகு­தியில் தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெற்று வரு­வது வேத­னைக்­கு­ரிய ஒரு விடயமாகும் "யாழ் இனிது, குழல் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளா­தவர்" என்­கின்­றது ஒ...

மஹிந்த தரப்பின் புலிப் பூச்சாண்டி

03 Aug, 2015

பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களம் இப்­போது படிப்­ப­டி­யாக சூடு­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ளது. அர­சியல் கட்­சிகள் கொள்­கை ­பி­ர­க­ட­னங்­களை வெளி­யிட்டு வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­கின்­றன. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொள்கைப் பிர­க­ட­னம் ஆறு மாதங...

பெண்களால் ஏன் ரகசியங்களை வைத்துக் கொள்ள முடிவதில்லை?

01 Aug, 2015

பெண்கள் வீனஸ் கிரகத்திலிருந்தும், ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பெண்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்; அதே சமயம் ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லை. குறிப்பாக பெண்களால் ஒரு ...

பரீட்சைக் களம்! செல்வரட்னம் சிறிதரன்

31 Jul, 2015

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதி பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஜன­வரி மாதத்தில் நடத்­திய ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யக வெளி­யொன்று புலர்ந்­தி­ருந்­தது. அடக்கு முறையும் அதி­கார கோலோச்சல் முறையும் ஒரு தேர்­தல...

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களும், வெள்ளை வேனும்: மிரிஹானையில்..வெள்ளை வான் யாரை தேடிவந்தது??

25 Jul, 2015

'வெள்ளை வேன்'... சொல்லும் போதே ஒருவகையான அச்சம். ஆம், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், சமூக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதும் சிலர் கொலை செய்யப்பட்டதுமே இந்த அச்சத்துக்கான காரணமாகும். இவ்வாற...

புத்தர் ஞானம் அடைந்த இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

21 Jul, 2015

"ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் " என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் இந்திய திருநாடு உலகுக்கு அளித்த ஞான கோடையின் உச்சம். அரச குடும்பத்தில் பிறந்து துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த சித்தார்த்த கௌதமன்...