news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

ஒரு தந்­தையின் உயிரை குடித்த "காதல்"- வசந்தா அருள்ரட்ணம்

20 Jul, 2015

"நான் கடந்த சில வரு­டங்­க­ளாக பெண் ஒரு­வரைக் காத­லித்து வரு­கின்றேன். ஆயினும், என்ன காரணம் என்று தெரி­ய­வில்லை. ஆரம்­பத்­தி­லி­ருந்தே என் தந்­தைக்கு நான் காத­லிக்கும் பெண்ணைப் பிடிக்­க­வில்லை. இதனால் எனது காதலை ஏற்க மறுத்து விட்டார். ஒரு நாள் என்...

யாழ்ப்பாணத்தானுக்கு தலைவனாக வாறதெண்டால்..??

18 Jul, 2015

இலங்கைத் தழிர்களை வழி நடத்திச் செல்கின்ற அரசியல் தலைவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது  அவர்களுக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது. தமிழ் ஈழம் என்பார்கள், சமஸ்டி என்பார்கள், சுயாட்சி என்பார்கள், மாகாணசபை, 13வது ...

அல்–ஷபாப் அல்-கைதாவுடன் இருக்குமா? இஸ்லாமிய அரசுடன் இணையுமா? -வேல் தர்மா (கட்டுரை)

17 Jul, 2015

சோமா­லி­யா­வி­லி­ருந்து செயற்­படும்  அமைப்­பினர் 2015 ஜூலை மாதம் 7ஆம் திகதி கென்யா நாட்டிற்குள் புகுந்து ஒரு தாக்­கு­தலை நடாத்தி 14 அப்­பா­வி­களைக் கொன்­ற­துடன் மேலும் 11 பேரைக் காயப்படுத்தி­யுள்­ளனர். கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரும் பான்­மை­யா­ன­வர்...

திரு­கோ­ண­மலை கடற்­படை "பிட்டு பம்பு” மற்றும் "கன்சைட்" இர­க­சிய முகாம்கள்: துலக்கப்படும் தூரத்தில் கடத்தல் மாமங்கள்!! -(சிறப்பு கட்டுரை)

16 Jul, 2015

யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த இறுதி காலப்­ப­கு­தியில் இடம் பெற்ற கடத்­தல்­களும் காணாமல் போதல் சம்­ப­வங்­களும் ஏராளம். அவை படைத்­த­ரப்பால் செய்­யப்­பட்­டதா அல்­லது புலிகள் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­களின் நட­வ­டிக்­கையா என்­பது தொடர்பில் விவா­தங்­கள...

வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!!

14 Jul, 2015

  யாழ். ஊர்­கா­வற்­றுறை புங்­கு­டு­தீவுப் பிர­தே­சத்தில் மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­ப­ட­முன்னர் அத­னுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் அனை­வரும் ஓரி­டத்தில் ஒன்­று­கூடி மது­பானம் அருந்தி சிகரட் புகைத்­...

இவர்களின் மூளையை எந்த வங்கியில் கொண்டு போய் அடகு வைக்கலாம்?? :அதிர்ச்சி தரும் படங்கள்

07 Jul, 2015

கிறுக்குத்தனமான மனிதர் பலரின் கோமாளித்தனங்கள். இந்தியாவின் பல இடங்களில்  எடுக்கப்பட்ட  அதிர்ச்சி தரும் புகைப்படங்களின் தொகுப்பு

வயிற்றுப் பசிக்கு விலைபோகும் மாதர்கள்!! -வசந்தா அருள்ரட்ணம்

05 Jul, 2015

வந்த புதிதில் எனக்கு இங்­குள்ள வேலை­களைச் செய்ய அரு­வ­ருப்­பா­கவும் இருந்­தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசி­ன. ஆயினும், நாள­டைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன் ட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டு...

10 அழகான இளைஞர்கள் 4 யுவதிகள்: நட்புக்காக........

04 Jul, 2015

"சேர், எனக்கு சகோ­தர சகோ­த­ரிகள் இல்லை. சிறிய வயதில் இருந்து நான் நண்­பர்­க­ளி­டையே ஒதுக்கப்பட்டிருந்தேன். அதனால் நான் அழ­கிய நண்­பர்­க­ளுடன் பழக கைவீசி செல­வ­ழித்தேன். கடை­சியில் கையி­லி­ருந்த பணம் நிறைவுற்­றது. அதனால் வேறு வழி­யின்றி நண்­பர்கள...

பரிகார பூஜையின் பெயரால் யுவதியிடம் கப்பம் பெற்ற இந்திய பூசாரி!!

01 Jul, 2015

மக்கள் மனங்­களில் உள்ள அதீத நம்­பிக்­கை­களை தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி மோச­டி­க­ளிலும் சதி­க­ளிலும் ஈடு­படும் சம்­ப­வங்­களை நாம் அன்­றாடம் கேள்­வி­யு­று­கின்றோம். இதற்கு மத ரீதி­யி­லான நம்­பிக்­கைகள், கலா­சார நம்­பிக்­கைகள் போன்­ற­னவும் ஒன்றும் ...

1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ? முழு விவரம்

29 Jun, 2015

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறை...

விழுங்கப்பட்ட முள்ளம்பன்றியின் முட்களால் வயிறு கிழிந்து இறந்த மலைப்பாம்பு - (படங்கள்)

29 Jun, 2015

  மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவின் எலான்ட் கேம் வனவிலங்கு பூங்காவில் மேற்படி முள்ளம்பன்றியைக் கண்ட மலைப்பாம்பு அது தன...

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுபார்?? நிழ­லாகி மறைந்­தது வாழ்க்கை.....

28 Jun, 2015

எனக்கு இடுப்­புக்குக் கீழ உணர்வு இல்­லா­த­தால ஷெல்லோ குண்டோ விழும் போது கண­வ­ரையும் பிள்­ளை­யையும் பங்­க­ருக்க அனுப்­பிட்டு என்­னைச்­சுத்தி ஒவ்­வொரு உயிரும் உட­லமும் பறக்கும் போது பார்த்து பார்த்தே பித்­துப்­பி­டித்­த­வ­ளாகி விட்டேன். யுத்தம் .....