news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

29 May, 2015

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணி...

அத்துக்கிரிய சம்பவமும் பின்னணியும்..எரிந்த சடலத்துடன் பயணித்துக் கொண்டிருந்த வெள்ளை வேன்!!

27 May, 2015

கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்­கி­ழமை. நேரம் எப்­ப­டியும் இரவு 9.00 மணியை தாண்­டி­யி­ருக்கும். 119 இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்தில் கான்ஸ்­ட­பிள்­க­ளான பிரி­யந்த (3912) ரத்­நா­யக்க (69471) ஆகியோர் ஈடு­பட்­டி­ருந்...

வித்தியா படுகொலையில் நீதி தேவதை கண்திறக்க வேண்டும்....

24 May, 2015

யுத்தம் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளா­கி­விட்ட நிலையில் யாழ்ப்­பா­ணத்தில் பாரிய அசம்­பா­வி­தங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. அவ்­வப்­போது சிறு சிறு ஆர்ப்­பாட்­டங்­களே இடம்­பெற்­றன. பொது­வாக காணாமல் போன­வர்­களை மீட்­டுத்­த­ரு­மாறும், கப­ளீ­கரம் செய...

நட்பு - காதல் -கொலை! - வசந்தா அருள்ரட்ணம்

24 May, 2015

என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன்  இனி நான் வாழ அரு­க­தை­யற்­றவன் தான். ஒரு பெண் என்று கூட பார்க்­காமல் துஷா­ரியைக் கொலை செய்த...

10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை..வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!! வித்தியா படுகொலை பின்னணி என்ன?

20 May, 2015

சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி. அக்கா வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரியில் பயின்று வரும் நிலையில...

மச்சான்… ஒரு பெட்டை இருக்கிறாள்.. வா! மாணவி கொலை தொடர்பில் கைதானவர் வாக்குமூலம். (படங்கள்)

18 May, 2015

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களினடிப்படையில் இந்த தகவல் பிரசுரிக...

ஒரு தீராத காதல் மோகம் ஒரு கொலையில் முடிந்த சோகம்-வசந்தா அருள்ரட்ணம்

17 May, 2015

அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல் மறுப்பினால் வாழ்நாள் முழுவதும் தேவதாஸ் கோலம் பூண்டுகொள்ள விரும்பாத சுரேஷ் ய...

சவூதியில் திருமணங்கள் தாமதப் படுவது ஏன்?

17 May, 2015

  அதே வரதட்சணை - சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை. பிரைவேட் ஜெட் வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. மாறாக பெண்ணின் தாயார் கேட்கிறார். இஸ்லாமிய வரதட்சனை முறை அதுத...

ஈராக்கில்.. துப்பாக்கிச் சத்தம், மரண ஓலங்கள், பிணக் குவியல்கள்… (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-10) -எஸ்.ஜே.பிரசாத்

16 May, 2015

உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை ஈராக்கில்தான் தோன்றின. ஈராக் என்ற நாடு, மனித குல நாகரிக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. கல்வியிலும் பண்பாட்டிலும் ஒட்டுமொத்த உலகுக்கு...

வடமகாண சபையில் “இனவழிப்புத் தீர்மானம்” நிறைவேற்றிய முதல்வர் “மிருக பலி” க்கு எதிராக எதாவது தீர்மானம் நிறைவேற்றுவாரா? (வீடியோ)

10 May, 2015

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்விகளும், பலியிடல்களும்  மதத்தின் பெயரால் இன்று நிகழ்த்தப்படுகின்றது. இது காலாகாலமாக வெட்டிவீழ்த்தப்படும் உயிர்க...

பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் -வசந்தா அருள்ரட்ணம்

10 May, 2015

இது­வரை எத்­த­னையோ கொலைச் சம்­ப­வங்­களை கேள்­வி­யுற்­றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்­மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்­ப­வங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதா­க­வுள்­ளது. பத்து மாதம் பத்­தியம் இருந்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாயை ஈவி...

நான்கு வருடங்களில் கொல்பட்ட 15 இலச்சம் ஈராக் மக்கள்!! (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-9) -எஸ்.ஜே.பிரசாத்

10 May, 2015

ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி' இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம். இந்த செய்தியை சற்று ஆராய்ந்தால் ஈராக் எனும் நாடு சிறுக, சிறுக சீரழிந்து வருவதை உணரமுடியும்...