news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

பெற்ற தாயை வெட்­டிக்­கொன்ற தனயன்

04 May, 2015

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த "ஐயோ காப்­பாத்­துங்க”, காப்­பாத்­துங்க, என்ற அ...

நீர் வீழ்ச்சியில் பாய்ந்து சாவில் இணைந்த காதலர்கள்

03 May, 2015

பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். பதுளை  கொஸ்லந்தை  தியலும நீர் வீழ்ச்சிக்கருகில் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துகொள்ள தயாராயிருப்பதாக கொஸ்லந்தை...

பொலிஸ் கணவணை கொல்ல கோழிக்கடை முதலாளிக்கு ஒப்பந்தம் கொடுத்த மனைவி!

02 May, 2015

அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்­பித்த சில நிமி­டங்­க­ளி­லேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பர­வு­கி­றது. அதா­வது பண்­டா­ர­கமை பொலிஸ் நிலை­யத்தின் வழக்குகளை கையாளும் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்...

அல்பக்தாதி உயிரிழந்தது உண்மைதானா? : எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-8) -எஸ்.ஜே.பிரசாத்

02 May, 2015

உல­கி­லேயே அதி பயங்­க­ர­மான இயக்கம் இதுதான் என்று சொல்­லப்­படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்­தாதி இறந்­து­விட்­டாராம்... இந்தச் செய்­தியை முதலில் சொன்­னது ஈரான் நாட்டு ஒரு வானொ­லியாம். அதன்­பி­றகு பல சர்­வ­தேச ஊட­கங்­களும் இதே செய்­தியை வெ ளியிட்­டி­ருந்...

'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 21)

28 Apr, 2015

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து வருகிறார் பவானிசிங். ராஜாராமின் வாக்குமூலம்... பெ...

கல்லூரி களஞ்சிய சாலையில் ஊசலாடி உதிர்ந்த உயிர்

28 Apr, 2015

என்ன அநி­யாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்­தி­ர­மா­கவும், நிம்­ம­தி­யா­கவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்­லையா? 14 வரு­டங்கள் ஒரு தாய் ஸ்தானத்­தி­லி­ருந்து அப்­பா­ட­சா­லைக்கு வரும் பிள்ளைகளை தனது பிள்­ளைகள் போல் அர­வ­ணைத்து பாது­காத்த ஒரு அப்­பாவி ப...

‘கண்டனம் கண்டனம் என்று எழுதுகிறார்கள் மை லார்ட்!‘ ( ஜெ. வழக்கு விசாரணை - 20)

27 Apr, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்... அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் குறித்து எழுதி வருகிறோம். சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன் படித்து வந்ததை  எழுதி இருந்தோம். வாக்குமூலங்கள் வாசிப்பது இன்றும் த...

லத்திகா சரண் விசாரிக்க நீதிமன்றம் ஆணை ! (ஜெ. வழக்கு விசாரணை - 19)

22 Apr, 2015

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த வாக்குமூலங்களில் இருந்து... லத்திகா சரண் வா...

நீதிபதியின் கேள்விகளும் பவானிசிங்கின் மௌனமும்! (ஜெ. வழக்கு விசாரணை - 18)

20 Apr, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது... ஜெ.வை தவிர மற்றவர்களுக்கு வருமானம் இல்லை... அரசு ...

இரு உயிர்களுக்கு உலை வைத்த சூதாட்டம்!!- வசந்தா அருள்ரட்ணம்

20 Apr, 2015

  அல்­லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்­சி­யங்­களைக் கூட இழந்­த­வர்கள் பற்றி கேள்­விப்பட்டுள்ளோம். அந்­த­வ­கையில் இன்­றைய கால கட்­டத்தை பொறுத்­த­வரை சூதாட்­டத்தின் நவீன...

இந்த வழக்கே ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைதான்! (ஜெ. வழக்கு விசாரணை - 17)

17 Apr, 2015

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினர் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து... மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், சையனோரா, இந்டோ தோஹா, லெக்ஸ் பிராபர்டீஸ், ரா...

குற்றவாளிகள் மட்டுமல்ல... வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டார்கள்! (ஜெ. வழக்கு விசாரணை - 16)

15 Apr, 2015

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன், இளவரசி வழக்கறிஞர் சுதந்திரத்தின் வாதத்தில் இருந்து... உங்க...