news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்? (ஜெ. வழக்கு விசாரணை -15)

14 Apr, 2015

அனல் பறக்க நடைபெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து... 313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார். குமார்: போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்...

கஹ­வத்தை தொடரும் மர்மக் கொலைகள்! -வசந்தா அருள்ரட்ணம்

13 Apr, 2015

காலத்­துக்கு காலம் அறி­வியல் வளர்ச்­சியில் பல்­வேறு வித­மான ஆராய்ச்­சிகள், விசா­ர­ணைகள் என்­பன புதிய கோணங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் சில சம்­ப­வங்கள் ஏன்? எதற்­காக? யாரால் ? மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்ற சரி­யான விடை­யின்றி தீராத மர்­மங்­க...

ஜெ.புகழ் வடக்கிலும் ஓங்கியது- “ஜெ” ஒரு வர­லாற்று நிகழ்வு- (பாகம்-5)

12 Apr, 2015

போராட்ட குணம் மிக்க பெண் தலை­மை­களே ஆணா­திக்க சமூ­கங்கள் அனைத்­திலும் பெண்­களின் வாக்­கு­களை பெரும்­பான்­மை­யாகப் பெறு­ப­வர்கள் என்­பது வர­லாற்றின் சாட்சி. 1982 இல் அ.தி.மு.க.வில் உறுப்­பி­ன­ராகச் சேர்ந்து, தனது அர­சியல் வாழ்க்­கையில் அடி­யெ­டுத்து வ...

எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு? (ஜெ. வழக்கு விசாரணை - 14)

11 Apr, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஏ2 சசிகலாவின் வழக்கறிஞர் பசந்த் 9 நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்த பிறகு, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவரின் வழக்கறிஞர் சுதந்திரம் தன் வாதத்தைத் தொடங்கினார். நீதிபதி குமாரசாமி: இ...

காதலிக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை கொன்ற தனயன்! (கஹ­வத்தை சம்பவமும் பின்னணியும்)

11 Apr, 2015

சப்­ர­க­முவ மாகா­ணத்தின் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் கஹ­வத்தை பொலிஸ் பிரிவில் உள்­ளது கொட்ட­கெ­தன. வயோ­திப மாதுக்­களின் திடீர் படு­கொ­லை­களால் நாட­ளா­விய ரீதியில் அறி­யப்­பட்ட ஒரு பிர­தே­சமே இந்த கஹ­வத்தை - கொட்­ட­கெ­தன. கடந்த காலங்­களில் இந்த பிர­த...

சசிகலாவின் வருமானமும், செலவுகளும்! (ஜெ. வழக்கு விசாரணை - 13)

09 Apr, 2015

கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், பசந்த் உள்ளிட்டோரும் அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி வாதிட்டனர். சசிகலாவின் வருமானம்... பசந்த்: சசி...

‘அழகிரிக்கு ஆந்திராதான் வக்கீலை நியமித்தது!' (ஜெ. வழக்கு விசாரணை - 12)

07 Apr, 2015

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு வாதமும் நிறைவு பெற்றதும்... நீதிபதி குமாரசாமி: (அன்பழகன்...

மகளின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? அண்ணனா? அப்பாவா? - வசந்தா அருள்ரட்ணம்

06 Apr, 2015

"பல நாள் அண்ணன் என்னிடம் தவறாக பழகினான். சரி என்று அப்பாவிடம் இதுபற்றி கூற அப்பாவும் என்னிடம் அதே பாணியில் தவறாக பழக ஆரம்பித்தார்” என்று தனக்கு நடந்த அனைத்தையும் தனது தாயிடம் அழுது புலம்பினாள். இன்று அவள் வயிற்றில் வளரும் குழந்தை அண்ணனுடைய குழந்தையா?...

நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்க மாட்டார்!' (ஜெ. வழக்கு விசாரணை-11)

05 Apr, 2015

அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் ஜனவரி 28-ம் தேதி மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, அது 2.2.2015ல் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மற்றும் நீதிபதி அசோக் பி.ஹிஞ்சிகேரி என...

நிலவும் வானும் போல சேர்ந்­தி­ருந்த ஜெய­். வள­ர்ந்தார் எம். ஜி. ஆர். தேய்ந்தார் - (பகுதி-4)

04 Apr, 2015

தமி­ழ­கத்தில் முதல் முதலில் ஆளு­மை­யுடன் ஒரு பெண் அர­சி­யல்­வா­தி­யாக முழு நேர­மாக அரசியலைத் தேர்ந்­தெ­டுத்த ஜெ’யின் யின் வருகை யாருமே எதிர் பார்த்­தி­ரா­தது. இந்­திய நடிகை ஷபானா ஆஸ்மி இந்­தி­யாவில் அவ­ச­ர­கால சட்டம் அமு­லுக்கு வந்த காலத்தில் அதற்கு ...

ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நேயல் ரணவீர கொலை செய்யப்பட்டாரா? திடீர் விபத்தா? திட்டமிட்ட விபத்தா?

04 Apr, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மருமகன் முறையான  ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய நேயல் ரணவீர சடலம்  9 மாதங்களுக்கு பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு  பொலிஸ் விசாரணைகள்  தொடங்கியுள்ளன. - நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சடலம் மீது பிரேத பரிசோதனை கூட மேற்கொள்ளா...

150 முடிச்சுகளில் ஒன்றைகூட அவிழ்க்கவில்லை! (ஜெ. வழக்கு விசாரணை - 10)

03 Apr, 2015

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேற்முறையீட்டு மனுவில் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தின் வாதம் தொடர்கிறது... இதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பசந்த், குமார், மணிசங்கர், அசோகன், நவநீதகிருஷ்ணன், செந்தில், பன்னீர்செல்வம், பரணிகுமாரும் இவர்களோடு தமிழக முதல்வர்...