news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தவறா? (ஜெ. வழக்கு விசாரணை-9)

01 Apr, 2015

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது... ஜெயலலிதா தரப்பில் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், குலசேகரன், திவாகர், பன்னீர்செல்வம், ஜெயராமன், தனஞ்செயனும் அரசு தரப்பில் பவானிசிங், முருகே...

நமது எம்.ஜி.ஆர் தொடங்க கருணாநிதிதான் காரணம்! (ஜெ. வழக்கு விசாரணை- 8)

30 Mar, 2015

  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து... திமுக அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி குமாரசாமியிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் விதிமுறைகள் 1973 என்ற புத்தகத...

தமி­ழக அர­சி­யலில் "ஜெ" ஒரு வர­லாற்று நிகழ்வு- (பகுதி–03)

28 Mar, 2015

தனது திறமை கார­ண­மாகத் தொடர்ந்து பல படங்­களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி­யாக நடித்தார். புத்­தி­சா­லித்­தனம், நுனி நாக்கு ஆங்­கிலம், குழந்­தைத்­தனம், தைரியம், துணிச்சல், எதையும் திறமையாகவும் , லாவ­க­மா­கவும் கையாளும் பண்பு என்று ஜெயின் திற­மை­களை அடுக்...

பெஷாவரிலிருந்து கொழும்புக்கு...(சர்வதேச போதைக்கடத்தல்)

28 Mar, 2015

தசாப்த கால யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்த பின்னர் இலங்கை பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. அதில் பிர­தா­ன­மான ஒரு விட­யமே போதைப்­பொருள் விவ­கா­ர­மாகும். இலங்­கையின் இளம் சமூ­கத்தை மிக மோச­மாக சாய்த்­து­வரும் இந்த போதைப்­பொருள் பய...

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவால் ஏன் முதல்வராக முடியவில்லை? (ஜெ. வழக்கு விசாரணை-7)

28 Mar, 2015

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன் ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் ஆகியோர் தங்கள் வாதங்களை முன...

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம் (ஜெ. வழக்கு விசாரணை - 6)

26 Mar, 2015

‘பவானிசிங்கை நீக்க வேண்டும்’ என்று அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், இந்த மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், பவானிசிங் ஆக...

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 5)

25 Mar, 2015

ஜெ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது... ஜெ தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், பசந்த், குமார், மணிசங்கர், செந்தில் ஆஜரானார்கள். அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் மராடி ஆகியோரும், அன்பழகன் தரப்பில் குமரேசன்,...

60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை பகுதி-3,4)

23 Mar, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது... குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அறுபது, அறுபத்தைந்துகளில் முன்னணி நடிகையாக இருந்து அதிகமான வருமானங்கள...

காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம்

22 Mar, 2015

  வர்க்­கத்தின் மிகப் பெரிய சக்­தி­யான பெண்­ணி­யத்தின் பெரு­மையை எடுத்­துக்­கூறும் சர்­வ­தேச பெண்கள் தினக் கொண்­டாட்­டங்கள் நிறை­வ­டைந்த அடுத்த நாள். சரி­யாக மார்ச் 9ஆம் திகதி இரவு கலைந்து, புதி­ய­தொரு விடியல் பர­வ­ச­மூட்­டி­யது. சூரி­யனின் வரு­கை­யி...

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -பகுதி-1,2)

22 Mar, 2015

  ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல...

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

16 Mar, 2015

இந்த வகையான மீசைக்கு உலகிலேயே இருவர் தான் சொந்தக்காரர்கள். ஒருவர் உலகையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர், மற்றொருவர் உலகே குலுங்கும் அளவிற்கு சீரழித்தவர். கொடுமைக்கு டிக்ஸ்னரியில் அர்த்தம் தேடினால் 99% இவர் பெயர் தான் பொருளாக கூறப்படும். சிறு வயதில்...

ஆத்திரம் தீரும் வரை மனைவியை குத்திக் கொன்ற கணவன்! -வசந்தா அருள்ரட்ணம்

15 Mar, 2015

தனது சந்­தேகப் பார்­வை­க­ளி­னாலும், வார்த்­தை­க­ளி­னாலும் அவள் மனதைக் காயப்­ப­டுத்த ஆரம்­பித்தான். அது­மட்­டு­மின்றி, பல சம­யங்­களில் வார்த்­தைகள் முற்றி மலித்தின் அடி, உதைகள் மல்காந்தியின் உடலை பதம் பார்க்க ஆரம்­பித்­தன. மல்­காந்­திக்கும் பிள்­ளை­க­...