பல கல்யாணம் செய்வதெல்லாம் இந்தப் பெண்ணுக்கு பலகாரம் சாப்பிடுவது போல.. இதுவரை 26!
சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம் செய்ய வைத்துள்ளது. ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 40 வயதுப் ...
