“சிகிச்சை பெயரில் துஷ்பிரயோகம் – கஹதுடுவ வைத்தியர் கைது”
கஹதுடுவவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையில் 26 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயது வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலியல் துஷ்பிரயோகம் நவம்பர் 12 ஆம் திகதி வைத்தியசாலையின் வெளிநோயாளி...
