கலென்பிந்துநுவேவா பகுதியில் ஒரு அரிய வகை மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரித்திகல வனப் பகுதியிலேயே இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில்…
இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என…
கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா…
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொலைசெய்ய முயன்றமை தொடர்பான வழக்கை இரத்துச்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கின்…
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் இன்றிரவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சிறிசேன…
நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக…
பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும்…
உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆனது இன்று 40 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரை பரிசோதிப்பதில் இல்ல குறைபாடுகள், சில நாடுகளால் குறைத்துச்…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு…
