யாழில் கோர விபத்து : தந்தை, மகன் மரணம்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மோட்டார் சைக்கிளை வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இ...
