news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

'பிக் பாஸ்': கமல்ஹாசன் சொன்ன 'தகவல் பிழை' - சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி

12 Dec, 2022

உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' எனும் தகவல் பிழையொன்றினை நேற்று (ஞாயிறு) இரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை ...

எச்சரிக்கை - வங்கக் கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்!

12 Dec, 2022

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த நிலையில், வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். தெ...

கண்ணீர் விட்டு அழுத பரிசுத்த பாப்பரசர்

09 Dec, 2022

பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர் வடித்த வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைன் மக்களை நினைத்து அ...

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்

09 Dec, 2022

  சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து...

மினி சூறாவளியினால் இருவர் பலி, மூவர் காயம்

09 Dec, 2022

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதால் போ...

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி

08 Dec, 2022

  இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் ...

'மேன்டோஸ்’ புயல் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இன்று கடும் மழை

08 Dec, 2022

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக உருவாகியுள்ளது. இது டிசம்பர் 09 இரவு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்...

முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்

07 Dec, 2022

மணமேடையில் வைத்து மணமகன் முத்தம் கொடுத்ததால் மணப் பெண் திருமணத்தை நிறுதிய விநோத சம்பவம் உத்திர பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த திருமணத்தில் 300க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந...

சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

06 Dec, 2022

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பொரளை பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தனியார் வ...

சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை

04 Dec, 2022

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களி...

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலையேற்படும் - சம்பந்தன்

02 Dec, 2022

வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவ...

இலங்கைக்கு கடத்த இருந்த  போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா?

02 Dec, 2022

ராமேஸ்வரம் அருகே வேதாளை மீனவ கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட வெள்ளை நிற பவுடர் என்னவென்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பரபரப்பாக இருந்தது. இ...