நூரா மற்றும் ஆதிலா: கேரள லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோஷூட்
பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஆதிலா நஸ்ரின், ஃபாத்திமா நூரா ஆகிய இரு பெண்களையும் கேரளாவின் நீதிமன்றம் சேர்த்து வைத்தபோது இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர். தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி,எதிர்ப்புகள...
