news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மதிலுடன் மோதிய கார்; இராணுவ மேஜர் உள்ளிட்ட 3 பேர் மரணம்

19 Nov, 2022

மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் கல்கமுவ, இஹலகம பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த கார் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விப...

ஓமானில் விற்கப்பட்ட மகள்; தாய் கண்ணீர்

19 Nov, 2022

எனது மகளை டுபாயில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது மகளை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு - ஓட்டமாவடி, பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுட...

ஏழு சிவனாலயங்களின் நிருவாக மொழி தமிழ்

18 Nov, 2022

இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலன்னறுவையில் ஏழு சிவனாலயங்களை நிறுவினான். இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் மொழியே இருந்தது. நம்புவீர்களா? ஆனால் அது...

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலை: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு மனு

18 Nov, 2022

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது இந்திய அரசு. "நா...

காதல் திருமணம் செய்த மகளுக்கு மொட்டை அடித்து விரட்டிய பெற்றோர்..! அழகால் மலர்ந்த காதலுக்கு எதிர்ப்பு

17 Nov, 2022

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவன் வீட்டில் இருந்து கடத்திச்சென்று அவரது தலையில் மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர் தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து...

230 பெண்களுக்காகக் குவிந்த 14,000 மணமகன்கள்

17 Nov, 2022

திருமண வரன் பார்க்கும் நிகழ்வொன்றில், 230 பெண்களை வரன் பார்க்க, 14,000 இளைஞர்கள் படையெடுத்து வந்த விநோத சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று ...

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு: விபரங்கள் இணைப்பு

16 Nov, 2022

கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம்...

யாழில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுப்பு- சிசிரிவி காணெளி பதிவு இணைப்பு

16 Nov, 2022

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவ...

ஃபேக் ஆக்ஸிடன்ட்: திரைப்பட பாணியில் மிரட்டிப் பணம் பறித்த இளைஞர்கள்; சிக்கவைத்த சிசிடிவி!

15 Nov, 2022

பெங்களூரில், விபத்து ஏற்படாமலேயே ஏற்பட்டதாகக் கூறி கார் உரிமையாளரிடம் ரூ.15,000 பணத்தை மிரட்டிப் பறித்த இருவரை போலீஸார் கைதுசெய்தனர். திரைப்பட பாணியில் விபத்து ஏற்படாமலேயே விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, கார் உரிமையாளரிடம் ரூ.15,000 மிரட்டிப் பறித்...

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

14 Nov, 2022

எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் த...

மினு மினுக்கும் மேனி வேண்டுமா...! வாட்ஸ் அப் தகவலை நம்பி கிழங்கை சாப்பிட்டவர் மரணம்...!

13 Nov, 2022

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25). அவரது நண்பர் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 35). இவர்கள் இருவரும் கல்குவாரி தொழிலாளர்கள். இந்நிலையில், செங்காந்தள் செடியின் கிழங்கை பச்சையாக சாப்பிட்டால் மின...

மனைவியுடன் தங்கியிருப்பேன்- வக்கீலிடம் முருகன் உருக்கம்

12 Nov, 2022

முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார். விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலூர்: வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்க...