அத்தகைய படங்களை கன்னியாஸ்திரிகள் கூட பார்க்கிறார்கள் - வேதனையில் போப்!
கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். வாடிகன் நிகழ்ச்சி ஒன்றில் போப் பிரான்சிஸ் கலந்துக் கொண்டார். அதில், மொபைல் பயன்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவ...
