கோதுமை மா, சீனி உட்பட 6 உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் கீழே... ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவினால் குறை...
