news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பருத்தித்துறை மீனவர்களுக்கு அதிஷ்டம்

10 Oct, 2022

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவற்றை கூலர் வாகனம் மூலம் கொழும்புக்கு...

நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ?

09 Oct, 2022

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்கவும், அதே ...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

07 Oct, 2022

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் (06) காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தே...

செப்டெம்பர் இறுதி வரை 526,000 சுற்றுலாப்பயணிகள் வருகை

07 Oct, 2022

இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இலங்கையில் ஐரோப்பிய நாடுகளின் பயணிக...

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி !

30 Sep, 2022

கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ...

திலீபனின் நினைவேந்தல் - நடந்தது என்ன?

29 Sep, 2022

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்...

கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

23 Sep, 2022

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலம...

வேலை வாய்பு: வீட்டு வேலை செய்வதற்கு பணிபெண் தேவை

16 Sep, 2022

  யாழ்/புங்குடுதீவில் அமைந்துள்ள வீடொன்றில் சமையல்/வீட்டை பராமரிக்க பணி பெண் தேவை. தங்கியிருந்தும் வேலை செய்யலாம். சம்பளம் பேசி தீர்மாணிக்கப்படும். Location: Pungudutivu Telephone:076 6470719 / WhatsApp No.0094766470719

அதிக வேகத்தினால் பறிபோன உயிர்

14 Sep, 2022

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழவிற்காக உழவு இயந்திரத்தினை வீதியால் செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

மகாராணியின் உடல் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது!- (வீடியோ)

13 Sep, 2022

மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பெர்க் நகருக்கு கொண்டு வரப்பட்டு புனித கில்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்கொட...

15 மனைவிகள், 107 பிள்ளைகள்... குட்டி கிராமத்தையே உருவாக்கிய கென்யாவின் கல்யாண மன்னன்

12 Sep, 2022

• தனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் இருப்பதாக கலுஹானா கூறுகிறார். ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனைவிகள் தெரிவிக்கின்றனர். நைரோபி: கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ...

ராயப்பேட்டை தனியார் விடுதியில் குடிபோதையில் 30 பெண்கள் ஆபாச நடனம்!

12 Sep, 2022

மதுபோதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் போலீசார் மீட்டனர். போதையில் இருந்த 30 இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சென்னை: ச...