news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பெண் குழந்தையை கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண்- வீடியோவில் பரபரப்பு வாக்குமூலம்

23 Aug, 2022

திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள். தினம் தோறும் அக்‌ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ...

பணப் பரிசைக் கழிவறையில் கிழித்து வீசிய மூதாட்டி

13 Aug, 2022

ஜேர்மனியைச் சேர்ந்த 63 வயதான மூதாட்டி ஒருவர், அதிஷ்ட இலாபச் சீட்டில் தான் வெற்றிபெற்ற மொத்தப் பணத் தொகையையும் கழிவறையில் கிழித்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரைச் சேர்ந்த ஏஞ்செலா மேயர் எனப்படும் குறித்த மூதாட்டிக...

உத்தரப் பிரதேசம்: 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர்

12 Aug, 2022

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 'सरकार हमसे 12-12 घंटे काम कराती है और बदले में ऐसा खाना देती है' - फिरोज...

மாயமான மற்றுமொரு சிறுமி குகையிலிருந்து மீட்பு

11 Aug, 2022

இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமியொருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...

இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர்

08 Aug, 2022

இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மை...

இளம் யுவதி திடீர் மாயம்

07 Aug, 2022

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.202...

வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

28 Jul, 2022

முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது. இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன...

கப்பலைக் கொண்டு வருவதற்காகச் சென்று அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்!"

27 Jul, 2022

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் ...

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்

27 Jul, 2022

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான கா...

மட்டக்களப்பில் கோர விபத்து - சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

26 Jul, 2022

மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் (26) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் )அண்ணன், தம்பி) இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின்...

கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் !

25 Jul, 2022

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன்போது கொழும்பில...

இரவுநேரத் தாக்குதல்களுக்கு அஞ்சோம் : மீண்டும் ஒன்றிணைவோம் - 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் சூளுரை

24 Jul, 2022

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இரவோடிரவாக நடாத்...