news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் தெரிவிப்பு

21 Jul, 2022

ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கோட்டாபய...

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி

20 Jul, 2022

பாராளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகினார். எனினும், இந்த வெற்றியை ரணில் எப்படி பெற்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்...

வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும்: இராணுவம் அறிவிப்பு

14 Jul, 2022

இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

கோட்டாவை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு மாலைதீவில் ஆர்ப்பாட்டம்

13 Jul, 2022

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெ...

அரச கட்டிடங்களிலுள்ள பல சொத்துகள் சேதம் : தொல்பொருள் சின்னங்களை சேதப் படுத்தாதீர்கள் - மக்களிடம் கோரிக்கை

13 Jul, 2022

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் புராதன மற்றும் கலாச்சார தொல்பொருள் சொத்துகள...

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியது ' ப்ளய் டுபாய் '

12 Jul, 2022

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரை மையப்படுத்திய ' ப்ளய் டுபாய் ' விமான சேவை இலங்கைக்கான தனது சேவைகளை இடை நிறுத்தியுள்ளது. கடந்த 10 ஆம் திகதி முதல் இவ்வாறு விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாகவும் மீள அறிவிக்கப்படும் வரை இலங்கைக்கான தனது சேவைகள் இடம்...

ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது : ரணில் காட்டம்

12 Jul, 2022

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "நீங்கள் பதிவிட்ட டுவிட்டரே எனது வீடு தீக்கிரையாகக்  காரணம்" இன்று (11) திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்...

பதவி விலகுவதை பிரதமர் ரணிலிடம் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டா

11 Jul, 2022

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் முன்னர் உறுதியளித்தபடி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உறுதியளித்துள்ளார். இதனை பிரதமரின் ஊடகப்பிரிவு வீரகேசரிக்கு உறுதிப்படுத்தியது. கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி மாளிக...

திருகோணமலையில் சிசுவின் சடலத்தை பையில் வைத்து மாமியார் வீட்டிற்கு அனுப்பிய பெண் கைது

09 Jul, 2022

திருகோணமலை – சீனக்குடா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சீனக்குடா – தின்னம்பிள்ளை சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பையொன்றில் சுற்றிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிசுவை ப...

இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுதலை: படகு பறிமுதல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

08 Jul, 2022

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடந்த 30 தேதி மயிலாடுதுறை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள...

பிரதமரின் சவாலை ஏற்க தயார் - ஜேவிபி

06 Jul, 2022

குறுகியகாலத்திற்குள் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு நாட்டின்  நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. இதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க நாடு எதிர்கொண்டுள்ள நெர...

இலங்கை முற்பணம் வழங்கினால் மாத்திரமே இந்தியா எரிபொருட்களை வழங்கும்

06 Jul, 2022

இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம் செலுத்தப்படவேண்டும் என இந்தியா தெரிவித்துள்...