வடக்கில் அல்லது தெற்கில்ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்- பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் - ஜேவிபி கண்டனம்
வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை வெளியிட்டுள்ளன. 22 ம் திகதி பாதுகாப்புசெயலாளர...
