news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

20 Jun, 2022

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கிடைத்த தகவலுக்கமைய இச்சடலம் மீட்கப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர். கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையில், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்தாகவும் தெரி...

மன்னார் - நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : சரணடைந்த 5 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

19 Jun, 2022

மன்னார்  நொச்சிக்குளம்  கிராமத்தில்  கடந்த 10  ஆம் திகதி வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர்கள் இருவர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் நேற்றைய தினம் சனிக்கிழமை (18) காலை மன்னா...

திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன?

17 Jun, 2022

தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி ப...

இலங்கை நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்திடம் முன்பே சென்றிருக்க வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர்

17 Jun, 2022

இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது...

கைப்பற்றப்படும் கஞ்சாவில் ஆயுள்வேத மருத்துவப் பொருட்களை தயாரிக்க நடவடிக்கை

17 Jun, 2022

பொலிஸாரால் கைப்பற்றப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருத்துவ பொருட்களை தயாரிப்பதற்காக  இலங்கை  ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கும் வகையிலான சட்ட திட்டங்களை இயற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்...

தமிழகத்திற்கு அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள்

17 Jun, 2022

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒ...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

16 Jun, 2022

நாட்டில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பதனால் மக்கள் உயிரிழக்கும் சந்தர்ப்பமும் நடந்தேறிய வண்ணமே  உள்ளது. இந்நிலையில், பாணந்துறையில் எரிபொருள் பெ...

இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்

15 Jun, 2022

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை அமெரிக்கா வழங்கும் எ...

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் : பொலிஸில் சரண்- - மட்டக்களப்பில் சம்பவம்

15 Jun, 2022

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய  சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகழடித்தீவு காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்...

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

15 Jun, 2022

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை  அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரத...

உயர் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்

15 Jun, 2022

நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டியது மறக்க முடியாதது திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில்...

இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் நூற்றுக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் - ஏபிசி

14 Jun, 2022

இலங்கை மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ள தயாராகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைi மோசமடைந்துள்ளதால் 300க்கும் அதிகமான இலங்கையர்கள் அ...