news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

’புலம்பெயர்தோருடன் ஈடுபட திறந்த நிலையில் உள்ளோம்’

14 Jun, 2022

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று ...

காதலி உயிரிழந்த சோகம்: எரியும் சிதையில் விழுந்து வாலிபர் தற்கொலை

13 Jun, 2022

மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி (21). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடினர். அப்போது அவர்...

மருந்து தட்டுப்பாடு ; பாம்பு கடித்த மாணவன் உயிரிழப்பு

13 Jun, 2022

பாம்புகடித்தவருக்கு வழங்கப்படும் மருந்து இல்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் 16 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்னாள் விளையாடிக்கொண்டிருந் 16 வயது மாணவனை பாம்பு ...

மதுரங்குளி நகரத்தில் டீசல் வரிசைக்கு அண்மையில் சடலம்

13 Jun, 2022

மதுரங்குளி நகரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு டீசல் பெறுவதற்காக காத்திருக்கும் வாகனங்களுக்கு அண்மையிலுள்ள காணில் இருந்து இனந்தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத ஆண்ணொருவரின் சடலம் கிடப்பதாக, மதுரங்குளி பொலிஸாருக்கு இன்று (...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதைத் தடுக்க அபிவிருத்திசார் உதவி வழங்கல் அவசியம் - ஐக்கிய நாடுகள் சபை

13 Jun, 2022

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகச் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் கீழான மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர உதவி வழங்கல் தொடர்பான ஒருங்கிணைப்பாளர...

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 பேர் நீர்கொழும்பு கடலில் கைது

12 Jun, 2022

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைதுசெய்துயு அம்பாறை பாணமை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தன...

தலவாக்கலையில் வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

10 Jun, 2022

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் இன்று (10) சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும...

"இலங்கையில் 80 சதவீதமானோர் மலிவான உணவை உண்கின்றனர்" இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளது

10 Jun, 2022

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அச்செய்தியில், "உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபா...

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை - ஐநா வேண்டுகோள்

09 Jun, 2022

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது ...

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்த உத்தேசம்

08 Jun, 2022

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சா...

பாட்டன், மாமன், சகோதரனால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

08 Jun, 2022

13 வயது சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொனராகலை, எத்திமலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து...

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பதற்றம்!

07 Jun, 2022

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இருந்த குளவிக் கூடு களைந்தமையால் 25 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவி...