"20 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்" ரணில் விக்ரமசிங்க
நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய...
