பெற்றோரால் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் ஜோடியை சேர்த்து வைத்த கேரள உயர்நீதிமன்றம்
பெற்றோரால் பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் காதல் ஜோடியைச் சேர்ந்து வாழ அனுமதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின்படி, நீதிபதி கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வின் கீ...
