கொடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் (படங்கள்)
இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது . ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று காலை 10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்ப...
